இந்தோனேசியாவில் லக்கி-லக்கி என்ற எரிமலை வெடித்து, காற்றில் 11 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் மேகத்தை பரப்பியது, இதனால் அதிகபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை செவ்வாய்க்கிழமை பெரிய அளவில் வெடித்துள்ளது. இந்த வெடிப்பால் காற்றில் 11 கிமீ உயரத்திற்கு சாம்பல் மேகம் பறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அதிகபட்ச எச்சரிக்கை நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா 270 மில்லியன் […]

5 நாள் பயணமாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்க நேற்று முன்தினம் மாலையில் கனடா சென்றார். பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு கனடாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். கடைசி நாளான நேற்று மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, ​​பிரதமர் மோடி ஜி7 அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். “இந்தியா மற்றும் கனடா […]

அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் ‘நிம்பஸ்’ எனப்படும், என்.பி.1.8.1 என்ற புதிய கொரோனா வைரஸ் தற்போது பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் ‘நிம்பஸ்’ எனப்படும், என்.பி.1.8.1 என்ற புதிய கொரோனா வைரஸ் தற்போது பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் தோன்றி மக்களுக்கு பரவிய கொரோனா வைரஸ் பின்னர் உலகம் முழுவதும் பரவி […]

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது முற்றிலும் கோபமாக உள்ளார். எந்த நிபந்தனைகளும் இல்லாமல் சரணடையுமாறு ஈரானுக்கு டிரம்ப் நேரடியாக அறிவித்துள்ளார். ஈரான் மீது கடந்த சில நாட்களாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு தாங்கள் பொறுப்பு அல்ல என அமெரிக்கா கூறியுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பதிலடி கடுமையாக இருக்கும் என எச்சரித்து உள்ளது. […]

317 ஆண்டுகளுக்கு முன்பு, 1708 ஆம் ஆண்டு மூழ்கிய சான் ஜோஸ் என்ற ஸ்பானிஷ் கப்பலை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்தக் கப்பல் 200 டன் தங்கத்தையும், வைரங்கள் மற்றும் நகைகளின் புதையலையும் சுமந்து சென்றது. இதன் மதிப்பு 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.75 லட்சம் கோடி. 1708 முதல், பல நாடுகளும் நிறுவனங்களும் இந்த புதையல் நிறைந்த கப்பலைக் […]

மத்திய கிழக்கு பகுதியில் தொடரும் ஈரான்-இஸ்ரேல் மோதலின் பின்னணியில், இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) முக்கிய நடவடிக்கையாக 24×7 கட்டுப்பாட்டு அறையை டெல்லியில் செவ்வாயன்று (ஜூன் 17) நிறுவியுள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது X பக்கத்தில், “ஈரான் மற்றும் இஸ்ரேலில் நடைபெறும் நிகழ்வுகளை கருத்தில் கொண்டு கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு அறை தொடர்பு […]