தமிழ் திரை உலக ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அஜித், விஜய் உள்ளிட்டோர் நடித்த இரு திரைப்படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.அஜித் நடித்த துணிவு திரைப்படமும், விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரே நாளில் வெளியிடப்பட்டது.
இந்த 2️ திரைப்படங்களும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற சூழ்நிலையில் உலக அளவில் 100 கோடி வசூலை கடந்துவிட்டது என்றும் தகவல் கிடைத்தது.
ஆனாலும் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது தொடர்பாக முழுமையான விபரம் இதுவரையில் வெளியாகவில்லை. அதனை தற்போது முழு விவரமாக இங்கே நாம் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் துணிவு ரூ. 55 கோடி – வாரிசு ரூ. 53 கோடி
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாரிசு ரூ. 5+ கோடி – துணிவு ரூ. 3.5 கோடி
கேரளா வாரிசு ரூ. 7 கோடி – துணிவு ரூ. 2.75 கோடி
கர்நாடக வாரிசு ரூ. 9 கோடி – துணிவு ரூ. 8+ கோடி
வட மாநிலம் வாரிசு ரூ. 2.5 கோடி – துணிவு ரூ. 1.5 கோடி
வெளிநாடுகள் வாரிசு ரூ. 45 கோடி – துணிவு ரூ. 35 கோடி
இதில் அமெரிக்கா கல் உள்ளிட்ட நாடுகளில் துணிவு திரைப்படம் வசூல் இன் முன்னிலை வகிக்கிறது. இதனை தவிர்த்து எல்லா நாடுகளிலும் வாரிசு சில லட்ச கணக்கில் துணைவி படத்தை விட அதிக வசூல் சாதனை படைத்திருக்கிறது.
ஆக மொத்தத்தில் துணிவு திரைப்படம் 15.75 கோடி வசூலும், வாரிசு திரைப்படம் 121.5 கோடி வசூலும் பெற்று சாதனை படைத்திருக்கிறது. இவை முதல் 4 நாட்களில் வசூல் விபரம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.