District Collector warning: பட்டாசு ஆலைகளுக்கு எச்சரிக்கை!… தொழிலாளர்கள் பயிற்சி கட்டாயம்!… மாவட்ட ஆட்சியர் அதிரடி!

District Collector warning:பயிற்சி பெறாத தொழிலாளர்களை கொண்டு பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நிர்ணயித்த காலத்துக்குள் பயிற்சியை முடிக்காமல் பட்டாசு தயாரிக்கும் ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்படும். பட்டாசு ஆலைகளில் விபத்தில்லாமல் பாதுகாப்பாக எப்படி பணிபுரிய வேண்டும் என ஒரு மாத கால பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. சிவகாசி பட்டாசு உற்பத்தி மையத்தில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சிக்கு அனுப்பாத பட்டாசு ஆலைகளுக்கு 2-வது முறையாக கடிதம் எழுதி பயிற்சிக்கு வந்தால் ரூ.5,000 கட்டணம் செலுத்த வேண்டும். 3-ம் முறையாக கடிதம் எழுதி பயிற்சிக்கு வந்தால் ரூ.10,000 தண்ட கட்டணம் செலுத்த வேண்டும்.

English summary:Training of workers is mandatory

Readmore:https://1newsnation.com/breaking-good-news-expansion-of-breakfast-plan-now-these-students-will-also-be-available/

Kokila

Next Post

Summer | மக்களே இனி உஷாரா இருங்க..!! கோடை காலம் ஆரம்பம்..!! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!!

Tue Feb 20 , 2024
கடந்த சில மாதங்களாக மழைக்காலம் மற்றும் குளிர்காலம் என தட்பவெப்ப நிலை சீராக இருந்த நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Summer | சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் இன்று வெப்பநிலை இயல்பு விட அதிகமாக இருக்கும் என்றும், இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் […]

You May Like