இன்று முதல் அமல்..! ஊரக வேலை வாய்ப்பு திட்டம்…100 நாட்கள் வேலை இப்போது உயர்வு..!

Rural Employment Scheme 1 1

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (MGNREGA)2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.தற்போது அது ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக “VB G RAM G” என்ற புதிய சட்டம் இன்று(ஜூலை 1) முதல் அமலுக்கு வரவுள்ளது.


கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் 100 நாள் வேலை திட்டம்(MGNREGA) கொண்டுவரப்பட்டது. தற்போது இந்த திட்டத்தை மறுசீரமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி 100 நாள் வேலை திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்பட்டு வி.பி.ஜி.ராம் ஜி “VB G RAM G” என்ற சட்டம் இன்று முதல் அமலுக்கு வரவுள்ளது.இந்த புதிய திட்டத்திற்காக இந்தியா முழுவதும் ரூ.95,692 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Also Read: சாமானிய மக்களுக்கு அடுத்த ஷாக்..! இந்த பொருட்களின் விலை தாறுமாறாக உயரப் போகுது..!

maha

Next Post

வாஷிங் மெஷின்ல துவச்ச துணி அழுக்கா இருக்கா? காரணம் இது தான்!

Wed Jul 1 , 2026
இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பைவிட இயந்திரங்களின் உதவியோடு அதிகமாக வாழும் நிலை உருவாகியுள்ளது. அந்த அளவுக்கு தொழில்நுட்ப சாதனங்கள் நம் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றில் வாஷிங் மெஷின் ஒவ்வொரு வீட்டிலும் அத்தியாவசிய சாதனமாக மாறியுள்ளது. இன்றைய நிலையில் பெரும்பாலான வீடுகளில் துணிகள் முழுமையாக வாஷிங் மெஷினில் துவைக்கப்படுகின்றன. இதனால் நேரம் மற்றும் உழைப்பு குறைவது உண்மைதான். இருப்பினும், சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால் துணிகள் விரைவில் […]
images 4

You May Like