பெரும் சோகம்…! முன்னாள் அமைச்சர் K.T.ராஜேந்திர பாலாஜியின் தந்தை காலமானார்…!

முன்னாள் அமைச்சர் K.T.ராஜேந்திர பாலாஜியின் தந்தை உடல்நலக்குறைவு காராணமாக காலமானார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை தவசலிங்கம் உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் வயது மூப்பு மற்றும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 93. முன்னாள் அமைச்சரின் தந்தை மறைவிற்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை பதிவு செய்தவர் என்றனர்.

Vignesh

Next Post

முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மேலும் 2 வாரம் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு...!

Tue Apr 18 , 2023
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் […]
images 2023 04 18T062641.706

You May Like