பிக்பாஸ் வீட்டிலிருந்து முதலாவதாக வெளியேற போகும் போட்டியாளர் இவர் தான்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 1ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக அறிமுகமானது. இந்நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்து போட்டியாளர்கள் தமக்குள் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். செருப்பால் அடிப்பேன், மூக்கு உடைந்திடும் என பல சர்ச்சைக்குரிய வசனங்களையும் பேசி வருகின்றனர்.

இது தவிர ஜோவிகாவுக்கும் விசித்திராவுக்கும் இடையில் படிப்பு பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் முதல் வாரத்திலேயே இத்தனை பஞ்சாயத்தா என ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருக்கின்றனர். மேலும், கமல்ஹாசன் வார இறுதியில் வந்தால் என்ன பேச போகிறார் என்றும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இந்நிலையில், இந்த வாரம் மொத்தம் 7 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்ட்டில் இருக்கின்றனர். பிரதீப், யுகேந்திரன், ஜோவிகா உள்ளிட்டோர் லிஸ்ட்டில் இருக்கும் நிலையில் முதல் வாரமே வெளியே போகப்போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பதிவாகியிருக்கும் வாக்குகளில் தற்போது குறைந்த அளவு வாக்குகள் பெற்றிருப்பது அனன்யா ராவ் தானாம். அதனால் அவர் வெளியேறவே அதிகம் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Chella

Next Post

என் தாத்தா முதலமைச்சர்..!! அஜித் படத்தில் என்னை கட்டாயப்படுத்தி தான் நடிக்க வச்சாங்க..!! நடிகை மானு பரபரப்பு பேட்டி..!!

Sat Oct 7 , 2023
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் அஜித். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்னும் திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும், இவரது நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று தான் காதல் மன்னன். இப்படத்தில் இடம் பெற்ற பாடல்களுக்கு இப்போதும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்புக் […]

You May Like