fbpx

குளிர்காலத்தில் தயிர் விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்.. இது உங்களுக்கு தான்..! 

எவ்வளவு தான் தற்போது குளிர்காலமாக இருந்தாலும் தயிர் பிரியர்கள் தயிரை உண்பதனை விட மறுக்கிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய உணவே தயிர் தான். முக்கியமாக முதல் நாள் தயிரை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழைய தயிரை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசிமான ஒன்று. 

இருப்பினும் குளிர்காலத்தில் மற்றும் மழைக்காலத்தில் தயிரை இவ்வாறு உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பாதிப்படையாமல் காத்து கொள்ளலாம். மழைக்காலத்தில் தயிரை எடுத்து கொள்ளும் போது அதில் மிளகுத் தூள் மற்றும் சீரகம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். 

தயிரில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் தான் அதிகமாக காணப்படுகிறது. இருப்பினும் ஒரு சிலர் தயிரை தவிர்ப்பது நல்லது என்று கூறுகிறது ஆயுர்வேதம். காரணம் ஆஸ்துமா , சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் தயிரை தவிர்ப்பது நல்லது என்கின்றனர். 

Rupa

Next Post

குளிர்காலத்தில் நாம் சேர்த்து கொள்ள வேண்டிய பொருட்கள்..!

Fri Dec 16 , 2022
குளிர்காலத்தில் சளி, இருமல் என பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. நம் உணவில் சில பொருட்களை நாம் சேர்த்து உண்ணும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாத்துக்க முடியும்.  இவ்வாறு குளிர்காலத்தில் நாம் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய மசாலா பொருட்கள் என்னவென்று என்று இந்த பதிவில் காணலாம். இஞ்சி தேநீர் என்பது ஒரு சிறந்த குடிநீர் பானமாக இருந்து வருகிறது. தேனுடன் இஞ்சியை சேர்த்து […]

You May Like