குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தினசரி உணவில் போதுமான ஊட்டச்சத்துகள் கிடைப்பது அவசியம். ஒரே வகையான உணவை தொடர்ந்து சாப்பிடுவதற்குப் பதிலாக, காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், முழுதானியங்கள், புரதம் நிறைந்த உணவுகள் உள்ளிட்டவற்றை உணவில் சேர்ப்பது சமச்சீர் உணவுப் பழக்கத்திற்கு உதவும். முருங்கைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, பாலக்கீரை போன்ற கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பல்வேறு தாதுக்கள் உள்ளன. கீரையை […]

மாலை நேரம் வந்தாலே பலருக்கும் ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்படும். வீட்டில் இருக்கும் சிப்ஸ், பிஸ்கெட், கேக், இனிப்பு வகைகள் போன்றவற்றை உடனடியாக எடுத்துச் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. ஒருமுறை அல்லது எப்போதாவது சாப்பிடுவது பெரிய பிரச்சனையாக இல்லாவிட்டாலும், தினமும் இதையே சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருந்தால், உணவின் ஒட்டுமொத்த தரத்தில் கவனம் செலுத்துவது அவசியம். சிப்ஸ் மற்றும் சில வகையான பிஸ்கெட்டுகளில் அதிக அளவு […]

தரமானது, இயற்கையானது, ரசாயனங்கள் இல்லாதது என பல்வேறு விளம்பரங்களுடன் சந்தையில் ஏராளமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உணவுப் பொருட்கள் மட்டுமின்றி பற்பசை, சோப்பு, ஷாம்பு, சமையல் எண்ணெய், தேன், மசாலா பொருட்கள் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டுப் பொருட்களிலும் தரம் மற்றும் கலப்படம் தொடர்பான கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. பொருளின் அட்டையில் இடம்பெறும் “இயற்கையானது”, “ஆர்கானிக்”, “100 சதவீதம் தூய்மையானது” போன்ற வார்த்தைகள் நுகர்வோரின் கவனத்தை எளிதில் ஈர்க்கின்றன. ஆனால், […]

ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது மட்டுமல்லாமல், அவற்றை எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பதும் உடல்நலத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக இரவு உணவை மிகவும் தாமதமாக எடுத்துக்கொள்வது அல்லது தூங்குவதற்கு சற்று முன்பு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தால், அது செரிமானம், ரத்தச் சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தாமதமான இரவு உணவும் ரத்தச் சர்க்கரையும் உணவு எடுத்துக்கொள்ளும் நேரத்துக்கும் வளர்சிதை […]

குழந்தை புத்தகத்தை எடுத்தவுடன் சில நிமிடங்களிலேயே கவனம் சிதறிவிடுகிறதா? படிக்க உட்கார்ந்தாலும் மனம் வேறு விஷயங்களில் செல்கிறதா? இது பல பெற்றோர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினையாக உள்ளது. ஆனால், இதற்காக குழந்தையை திட்டுவதோ அல்லது மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுவதோ தீர்வாக இருக்காது. குழந்தையின் படிப்புத் திறனை விட, அதன் கவனத்தை பாதிக்கும் காரணங்களை முதலில் கண்டறிவதே முக்கியம் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். அதிக […]

உணவு அருந்திய பிறகு சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலில் பல்வேறு நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் சுகாதார சிக்கல்களை தவிர்க்க உடற்பயிற்சி அவசியம் என்று நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்பது பொதுவான பரிந்துரையாக உள்ளது. எனினும், பணிச்சுமை காரணமாக பலருக்கும் காலையில் இதற்கான நேரம் […]

காலை நேரம் என்றாலே பல வீடுகளில் முதலில் கேட்கும் சத்தம் குக்கரின் விசில் தான். குழந்தைகளின் டிபன், அலுவலகம் செல்லும் பெரியவர்களின் மதிய உணவு, வீட்டில் தினசரி சமையல் என எல்லாவற்றிலும் பிரஷர் குக்கர் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இன்று பல புதிய சமையல் சாதனங்கள் வந்தாலும், விரைவாகவும் சுலபமாகவும் உணவு சமைக்க பிரஷர் குக்கருக்கு இருக்கும் முக்கியத்துவம் குறையவில்லை. ஆனால் புதிய குக்கர் வாங்கும்போது பெரும்பாலானவர்களுக்கு வரும் குழப்பம் […]

காவல் நிலையத்திற்கு வரும் பிரச்சினைகள் பல விதமாக இருக்கும். அவற்றில் சில கொடூரமான சம்பவங்கள், எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் போலீசாரால் மறக்க முடியாதவையாக இருக்கும். ஆனால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம், போலீசாரை மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் படௌன் மாவட்டத்தில் உள்ள வஜீர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி ஒருவர் உள்ளார். பொதுவாக ஆகாஷுக்கு […]

அரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தின் பாத்ஷாபூர் பகுதியில் வசித்து வந்த தம்பதியரான தினேஷ் மற்றும் தல்மா தொடர்பான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்த இவர்கள், வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த ஜூலை 16-ஆம் தேதி தனது மனைவி மயக்க நிலையில் இருப்பதாக தினேஷ் காவல்துறைக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தல்மாவை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]

குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் மிக முக்கியமான கட்டம் 5 முதல் 18 வயது வரை. இந்த வயதில் எலும்புகளின் நீளமும் அடர்த்தியும் அதிகரிப்பதுடன், தசைகளும் வேகமாக வளர்ச்சி அடைகின்றன. இந்தக் காலகட்டத்தில் போதுமான புரதம், கால்சியம், வைட்டமின் டி, இரும்புச்சத்து மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துகள் கிடைக்காவிட்டால், அவர்களின் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தினசரி உணவில் சத்தான உணவுகளை சரியான அளவில் சேர்ப்பது மிகவும் அவசியம். […]