fbpx

பச்சை காய்கறிகளை தினம் சாப்பிட்டால் உடலில் நடக்கும் அதிசயங்கள்.!

நகர வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு போனாலும் உடல் நலனை பாதுகாக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த சூழ்நிலையில், பச்சை காய்கறிகள் மிகவும் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் அவை எந்த அளவுக்கு  பயனுள்ளதாகவும் இருக்கும என்றும், எந்தெந்த காய்கறிகளை நீங்கள் உட்கொள்ள வேண்டும் என்றும் இங்கே அறிந்து கொள்வோம்.

பச்சை காய்கறிகளை உட்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. மேலும், கொழுப்பு மற்றும் எடை அதிகரிப்பு என பல நோய்கள் இருந்து வரும் நிலையில், எடையை குறைக்க, பச்சை காய்கறிகள் மிகவும் உதவியாக உள்ளது. 

பலருக்கும் சரும பிரச்சனை மற்றும் தோள்களை பற்றி அதிக கவலை இருந்து வரும். பச்சை காய்கறிகள் உண்பது சருமத்திற்கும் மற்றும் கூந்தலுக்கும் மிகவும் நன்மை அளிக்கிறது. ஏனெனில் இவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை நிறைந்துள்ளதால், உடலில் உள்ள கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் , சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.

வெள்ளரிக்காய் எல்லா நாட்களிலும் எளிதில் கிடைக்க கூடிய ஒன்று.வெள்ளரி சாப்பிடுவதற்காக சில நேரங்கள் உண்டு, அதாவது மதிய உணவு அல்லது இரவு உணவுக்கு எடுத்து கொள்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக எடுத்து கொள்ள வேண்டும். பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்களை எப்போதும் உணவுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

Rupa

Next Post

அட்டகாசம்...! அரசு அறிவித்த பொங்கல் போனஸ்...! யார் யாருக்கு பொருந்தும்...? முழு விவரம்

Tue Dec 27 , 2022
தமிழ்நாட்டில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்ககள் உள்ளிட்டோர்களுக்கு தமிழ்நாடு அரசு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘அரசின் நலத் திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, […]
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! தீபாவளி போனஸ் அறிவிப்பு..!! எவ்வளவு தெரியுமா..?

You May Like