fbpx

உடலில் இரும்புச்சத்து குறைந்தால் இவ்வளவு ஆபத்தா..!

மனிதனுக்கு தேவைப்படும் சத்துக்களில் இரும்புச் சத்து தான் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இரும்புச் சத்து உடலில் குறையும் போது அதன்மூலம் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. 

இதனை தொடர்ந்து ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் உருவாகாமல் ரத்தசோகை நோய் ஏற்படுகிறது. மேலும் இரும்புச்சத்து இல்லாததால் ரத்த சோகை என்று சொல்லப்படும் அனிமியா என்ற நோயும் வந்துவிடும் அபாயம் உள்ளது என்றும் கூறப்படுகிறது. 

ரத்தசோகை நோயினை தொடர்ந்து வயிற்றில் குடல் புண் ஏற்பட்டு அதனால் ரத்தம் வெளியேறும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஒரு சிலருக்கு உடலில் இரும்புச்சத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு தன்மை இருக்காது என்றும் அறியப்படுகிறது. 

ரத்தசோகை நோய்க்கு சில உணவுகளை சேர்த்து கொண்டால் இதிலிருந்து விடுபடலாம். சோற்று கற்றாழை, திராட்சை மற்றும் ஆடாதொடை போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் முந்திரிப்பருப்பு, பேரிச்சம்பழம், கீரைகள் மற்றும் பொன்னாங்கண்ணிக்கீரை ஆகியவற்றிலும் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் இதனை சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை நோய் வராது என்று கூறப்படுகிறது. 

Rupa

Next Post

டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு துறையில் வேலை..!! மாத சம்பளம் ரூ.30,000..!!

Sun Dec 18 , 2022
மத்திய அரசின் தேசிய வாகன சோதனை தடங்கள் மையத்தில் (NATRAX) உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் விவரங்கள்… பதவியின் பெயர் பணியிடம் வயது சம்பளம் Technician – Vehicle Testing 1 28 ரூ.30,000/- Technician – Homologation 1 28 ரூ.30,000/- கல்வித்தகுதி: * 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். * Mechanical / Automobile […]

You May Like