உஷார்.! எலுமிச்சையை இதனுடன் கலந்து சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து..!

எலுமிச்சை எந்த அளவிற்கு நன்மை தரும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அதனுடன் சில பொருட்களை நாம் சேர்த்து உண்ணும் போது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி விடும்.


எலுமிச்சையின் நார்ச்சத்து மற்றும் விட்டமின் சி பொட்டாசியம் அயன் மெக்னீசியம் போன்றவை உள்ளது. இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மன அழுத்தம் உள்ளவர்கள் எலுமிச்சம்பழத்தை உபயோகிக்கலாம்.

எலுமிச்சை பழத்தை தினம்தோறும் முகத்திற்கு எடுத்து வந்தால் அது அதிக தீமை உண்டாக்கும். திசுக்களை அழித்து அது சருமத்தையே வறட்சியாக மாற்றிவிடும்.

பலரும் பல் கரையாக உள்ளது என்று எலுமிச்சை பழத்தை உபயோகிப்பர். அதையே அளவுக்கதிகமாக பயன்படுத்தும் போது பல் கூச்சத்தை ஏற்படுத்துகிறது.

உடல் எடை குறைக்க வேண்டும் என தினந்தோறும் எலுமிச்சம்பழச்சாற்றை குடிக்கும் போது வயிற்றுப்போக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

மேலும் பாலுடன் எலுமிச்சை கலந்து சாப்பிடக்கூடாது. காலை நேரத்தில் வெற்றிட வயிற்றில் எலுமிச்சைச்சாறு எடுத்துக் கொள்ளும் போது, அதன்பிறகு பால் சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளது.

1newsnationuser5

Next Post

#கன்னியாகுமரி : 2 காதலனுடன் உல்லாசம்.. கொடுத்த பரிசை திருப்பி கேட்டதால், முதல் காதலனை தீர்த்து கட்ட முயற்சி..!

Sun Nov 13 , 2022
கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் மாத்தார் பகுதியைச் சேர்ந்த பிரவின் என்பவர் டிப்ளமோ முடித்து வெல்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அணக்கரை பகுதி சேர்ந்த 19 வயது ஜெஸ்லின் என்ற கல்லூரி மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது. மேலும் நெருங்கி பழகி வந்த நிலையில் ஜெஸ்லின் வீட்டிற்கு வந்து பெண் கேட்குமாறு பிரவினிடம் கூறியிருக்கிறார். இரு வீட்டாரும் சம்மதிக்கவே இரண்டு வருடத்திற்கு பின் திருமணம் செய்து […]
காதலை முறித்த கையோடு காதலனின் கைகால்களை முறித்த கல்லூரி மாணவி..!! திடுக்கிடும் பின்னணி..!!

You May Like