தமிழகத்தில் ஒரே நாளில் 100 ஐ நெருங்கிய நோய் தொற்று பாதிப்பு….! பீதியில் மக்கள்…..!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் நோய் தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 99 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 608 ஆக அதிகரித்து இருக்கிறது.


மகராஷ்டிரா மாநிலத்தில் நேற்று புதிதாக 397 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 1890 பேருக்கு நோய் தொற்று பரவால்ல உறிஞ்சி செய்யப்பட்டுள்ளது இது கடந்த 210 தினங்களில் இல்லாத உயர்வு என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

நோ தொற்று பரவலை தடுப்பதற்கு சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மருத்துவமனைகள் தயார்நிலை தொடர்பாக வரும் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் ஒத்திகை நடத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது

Next Post

“கலப்பின ஏலியன்கள் ஏற்கனவே பூமியில் உள்ளனர்... இதுதான் அவர்களின் நோக்கம்..” UFO நிபுணர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...

Mon Mar 27 , 2023
இந்த பிரபஞ்சத்தில் ஏலியன்கள் வாழ்கின்றன என்று ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். பூமியில் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்களோ, அதே போல் வேற்றுகிரகவாசிகளும் இந்த கிரகத்திலோ அல்லது வேற்று கிரகத்திலோ வாழ்கிறார்கள் என்று கூறப்படுகிறது. வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்துள்ளதாகவும், மனிதர்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து UFOக்களும் கண்டறியப்பட்டுள்ளது.. ஆனால் பிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை யாரிடமும் […]
05e9593828cb3a9ae3096d05d794a3eec221d2dc02242f61eb548f1f0a6dc91c

You May Like