இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு….? மத்திய சுகாதாரத்துறை றை தகவல்…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,2 08 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,557 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,46,49,088 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,41,00,691 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,28,999 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,19,60,45,500 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,60,714 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

கலைந்து ஓடிய பாஜகவினர்.. ஒற்றை வார்த்தையால், திரும்பி வர வைத்த பாஜக நிர்வாகி.!

Fri Oct 28 , 2022
தாம்பரத்தில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தின் போது மழை பெய்ததால், கலைந்து ஓடிய தொண்டர்களை நிர்வாகி ஒருவர் மீண்டும் அழைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடச் செய்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் பகுதியில் பாஜக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழக அரசை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். திமுக அரசை எதிர்த்து பல்வேறு கோஷங்களை எழுப்பியும், சில கோரிக்கைகளை […]
குஜராத், இமாச்சல் தேர்தலில் இந்த கட்சிதான் வெற்றி பெறும்..!! அடித்து சொல்லும் பிரசாந்த் கிஷோர்..!!

You May Like