ரூ.60,000 ஊதியம்…! இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு…! டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

இந்திய ராணுவத்தில் பட்டதாரிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம். Remount Veterinary Corps பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 20 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் கல்வி தகுதியாக டிப்ளமோ அல்லது ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். இந்த பணிக்கு குறைந்தபட்சம் ரூ.60,300 ஊதியம் வழங்கப்படும்.. விண்ணப்பதாரர்கள் உடல் தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள நபர்கள் 05.06.2023 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி பயன்படுத்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

For More Info: https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/Images/pdf/NOTIFICATION_FOR_SHORT_SERVICE_COMMISSION_IN_RVC_2023.pdf

Vignesh

Next Post

கணவரும் மாமியாரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தொல்லை தாங்காமல் தூக்கில் தொங்கிய இளம் பெண்…..!

Sun Apr 9 , 2023
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ராஜேந்திரன் நகர் என்ற பகுதியில் நந்தினி என்ற இளம் பெண் கடந்த வெள்ளிக்கிழமை அவருடைய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். அந்த பெண்ணின் கணவர் ரத்னதீப் தன்னுடைய மாமியார் வீட்டிற்கு போன் செய்து நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியுள்ளார். இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த நந்தினியின் குடும்பத்தினர் ஹைதராபாத் காவல்துறையில் புகார் வழங்கியிருக்கின்றன. அந்த புகாரில் நந்தினியை […]
Chennai 2

You May Like