Tn Govt : அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி…! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு…!

karathae 2025

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்குவதற்காக ரூ.15.48 கோடியை பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கீடு செய்துள்ளது.


அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே, ஜூடோ, சிலம்பம் உட்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். மாணவிகளுக்கு கையில் எளிதில் கிடைக்கும் பென்சில், பேனா ஆகிய பொருட்களைக் கொண்டு தற்காத்துக் கொள்வது தொடர்பாக பயிற்சியில் கற்றுத்தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்; நடப்பு கல்வியாண்டுக்கான (2024-25) தற்காப்பு பயிற்சிக்காக 6,045 நடுநிலைப் பள்ளி களுக்கு ரூ.7.25 கோடியும், 5,804 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.8.23 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியைப் பயன்படுத்தி மாணவிகளுக்கு கராத்தே, ஜூடோ, சிலம்பம் உட்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். மாணவிகளுக்கு கையில் எளிதில் கிடைக்கும் பென்சில், பேனா ஆகிய பொருட்களைக் கொண்டு தற்காத்துக் கொள்வது தொடர்பாக பயிற்சியில் கற்றுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வாரத்தில் 4 நாட்கள் கோழிக்கறி சாப்பிடுகிறீர்களா?. புற்றுநோய் வருவது உறுதி!. ஆண்களுக்கு 2 மடங்கு ஆபத்து அதிகம்!. ஆய்வில் அதிர்ச்சி!

Fri Jul 25 , 2025
நீங்கள் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகிறீர்களா?. அதிலும் கோழிக்கறியை விரும்பி சாப்பிடுகிறீர்களா?. அப்படியென்றால் கவனமாக இருக்கவேண்டும். இத்தாலியில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு ஒரு அதிர்ச்சியூட்டும் கூற்றை முன்வைத்துள்ளது. வாரத்திற்கு நான்கு முறை அல்லது அதற்கு மேல் கோழி சாப்பிடுவது வயிற்றுப் புற்றுநோய் (இரைப்பை புற்றுநோய்) அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இந்த ஆய்வு ‘ நியூட்ரியண்ட்ஸ் ‘ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது . இதில் 4000 க்கும் […]
chicken increasing cancer 11zon

You May Like