கொட்டிக் கிடக்கும் காலிப்பணியிடங்கள்..!! மாதம் ரூ.55,000 வரை சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய வணிகக் கடற்படை சமீபத்தில் பல்வேறு துறைகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களை பணியமர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 4,108 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிட விவரங்கள் :

நிறுவனம் – Indian Merchant Navy

பணியின் பெயர் – Deck Rating, Engine Rating, Sea Man மற்றும் Cook

பணியிடங்கள் – 4108

விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.04.2024

கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் 10, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்ச்சி சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

ஏப்ரல் 30, 2024 இன் தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப செயல்முறையை முடிக்க விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், விண்ணப்பதாரர்கள் பதவியைப் பொறுத்து ரூ.35,000 முதல் ரூ.55,000 வரை மாதச் சம்பளம் வழங்கப்பட இருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும், திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கியுள்ள நேரடி இணைப்பின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Read More : பிஃஎப் ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! இனி உங்கள் கைக்கு ரூ.1,00,000 கிடைக்கும்..!!

Chella

Next Post

அடுத்த போருக்கான அறிகுறி!… சிரியாவில் அமெரிக்கா ராணுவ தளத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல்!

Mon Apr 22 , 2024
Syria: ஈராக்கின் ஜும்மரில் இருந்து வடகிழக்கு சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அடுத்த போருக்கான அறிகுறியா என்ற அச்சம் எழுந்துள்ளது. முன்னதாக சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் ஈரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் முன்னெடுத்துள்ள சம்பவம் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றத்தை உருவாக்கியது. துணைத் தூதரகம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக 300 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இஸ்ரேல் […]

You May Like