சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான மசோதாவை ஈரான் நிறைவேற்றியுள்ளது.. சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான மசோதாவை ஈரான் நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலுடனான சமீபத்திய மோதலைத் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் IAEA ஆய்வுகளை நிறுத்துவதையும் ஈரானின் அணுசக்தி தளங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.. ஈரானின் இந்த நடவடிக்கை மூலம் சர்வதேச அணுசக்தி மேற்பார்வையையும் […]
நவீன வாழ்க்கை என்பது இன்று வேகத்தின் மேல் இயங்கும் ஒரு சக்கரமாகவே மாறிவிட்டது. காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்கும் இன்றைய மனிதன், எல்லா செயல்களையும் உடனடியாக முடிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு வாழ்கிறான். இதில் சமையலும் விதிவிலக்காக இல்லை. ஆண்-பெண் பேதமின்றி இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில், காலையில் எழுந்தவுடன் உணவு தயாரித்தல் ஒரு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. காலை உணவு மட்டுமல்லாமல் மதிய உணவையும் தயாரிக்க வேண்டிய கட்டாயம், […]
உங்கள் நண்பர்களுடன் ஏதாவது ஒன்றைப் பற்றிப் பேசியவுடன், அது திடீரென்று உங்கள் Facebook, Instagram அல்லது YouTube போன்ற செயலிகளில் தோன்றுவதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? ஆம் எனில், அது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. சமூக ஊடக பயன்பாடுகள் உங்கள் பதிவுகளை மட்டுமல்ல, உங்கள் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கின்றன என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது… UK ஆராய்ச்சி நிறுவனமான Apteco-வின் சமீபத்திய அறிக்கையின்படி, Facebook, Instagram, YouTube […]
ஆக்சியம்-4 விண்வெளி திட்டத்தில், இந்தியா, ஹங்கேரி, போலந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற ஃபால்கன் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, இது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணம் என்று கூறினார். சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) அடையும் முதல் இந்தியராக மாறவுள்ள குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவை வாழ்த்திய பிரதமர் மோடி, “ இந்தியா, ஹங்கேரி, போலந்து […]
சீனாவில் புதிய ஆபத்தான வௌவால் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பல சீன பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சமீபத்தில் ஒரு ஆய்வை வெளியிட்டனர். 2017 முதல் 2020 வரை பத்து இனங்களைச் சேர்ந்த 142 வௌவால்களிடமிருந்து சிறுநீரக மாதிரிகளை அவர்கள் சேகரித்தனர். இந்த மாதிரிகளை கொண்டு மரபணு சோதனை மேற்கொண்டதில் 22 வைரஸ் இனங்கள் கண்டறியப்பட்டது.. இதில் 20 முற்றிலும் புதிய வைரஸ்கள், இரண்டு ஹெனிபா வைரஸ்கள் கொடிய ஹென்ட்ரா […]
கோவை, நீலகிரிக்கு இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கடந்த சில தினங்களாகவே நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை கனமழை பெய்தது. அதன் பிறகு வானிலை அடியோடு மாறியது போல, மழை பெய்த பகுதிகளில் எல்லாம் வெயில் கொளுத்தியது. குறிப்பாக சென்னை, […]
தமிழக பாஜகவில் மீனாவுக்கு மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.. தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற அடிப்படையில் கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜகவில் மாநில அளவில் நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்படாமல் இருந்தது. சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியலை டெல்லி தலைமைக்கு அனுப்பி இருந்தார். இந்த சூழலில் […]
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலா பகுதியில் நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழையால் அட்டமலா சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வயநாட்டில் பெய்த கனமழைக்குப் பிறகு, முண்டகை பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அப்பகுதியில் இருந்து பலத்த சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். கனமழை காரணமாக, புன்னா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கிராம சாலை வெள்ளத்தில் மூழ்கியது. சேற்று நீர் ஆற்றில் பாய்ந்தது. எங்காவது நிலச்சரிவு ஏற்பட்டதா […]
இப்போதெல்லாம் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை. அப்படி ஒரு வேலை கிடைத்தாலும், நகரங்களில் சம்பளம் குறைவு, செலவுகள் அதிகமாக இருக்கும். வேலைகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், பல இளைஞர்கள் தங்கள் கிராமங்களில் தங்கி வேலை செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். தேனீ வளர்ப்பு என்பது குறைந்த முதலீட்டில் நல்ல வருமானத்தைத் தரக்கூடிய ஒரு தொழிலாகும்.. தேனுடன் சேர்த்து, அவற்றிலிருந்து பெறப்படும் பிற பொருட்களை சந்தைப்படுத்துவதன் மூலம் […]
Subhanshu Shukla has become the first Indian to visit the International Space Station in 40 years.

