நம் உடல் நலத்தை காக்க தினசரி நடைமுறைகள் மிக முக்கியமானவை. அந்த வகையில், காலை நேரத்தில் நாம் செய்யும் சில செயல்கள் ஆரோக்கியத்தின் அடிப்படையாக உள்ளன. பெரும்பாலானோர் தினமும் காலை எழுந்தவுடன் செய்வது பல் துலக்குவது தான். இது வாயை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், நாம் பயன்படுத்தும் டூத் பிரஷ் ஒவ்வொரு நாளும் சுத்தமாக இல்லாவிட்டால், அது பலவிதமான கிருமிகளை பரப்பும். பலருக்கும் ஒரு பொதுவான பழக்கம் இருக்கும். […]

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள கலிஸ்பெல் நகர விமான நிலையத்தை நெருங்கும் போது ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானது.. ஓடுபாதையில் கீழே விழுந்து நொறுங்கிய விமானம் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.. விபத்து நடந்த இடத்தில் விண்ணை முட்டும் அளவு கரும்புகை சூழ்ந்ததது.. விரைவிலேயே இந்த ட்தார் சாலை முழுவதும் மற்றும் அருகிலுள்ள புல்வெளிப் பகுதிக்கு தீ பரவியது.. இருப்பினும், அவசரகால மீட்புப் பணியாளர்களால் தீ வெற்றிகரமாக […]

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வீட்டில் இருக்கும் மின்சாதனங்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. குறிப்பாக, தினமும் நம் பயன்படுத்தும் ஃபிரிட்ஜ் (refrigerator) போன்ற சாதனங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாட்டர் லெவல் அதிகரிப்பு, ஈரப்பதம் மற்றும் மின்தடை போன்றவை ஃபிரிட்ஜின் செயல்திறனை பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மழையின்போது அதிக ஈரப்பதம் ஏற்பட்டால், ஃபிரிட்ஜின் பின்புறம் உள்ள கம்பிகள் மற்றும் கம்பி […]

எண்ணெய்யில் பொரித்த உணவுகள் நிச்சயம் சுவையாக இருக்கும்.. இதனால் பலரின் ஃபேவரைட்டாகவும் இருக்கும்.. ஆனால் எண்ணெய்யில் பொரித்த உணவுகள் நிச்சயமாக ஆரோக்கியமானதல்ல. இந்த சமையல் முறை பல ஆபத்துகளையும் உடல்நல அபாயங்களையும் கொண்டுள்ளது. இது கொழுப்பின் அளவை கணிசமாக அதிகரிக்கிறது.. உணவுகளை அதிக கலோரி கொண்டதாக மாற்றுகிறது.. டீப் ஃப்ரை செய்யப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வது உடல் பருமன், இதய நோய், அதிக கொழுப்பு மற்றும் பல ஆபத்துகள் உட்பட […]

மனிதன் புரிந்து கொள்ள முடியாத பல விஷயங்களை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். இல்லையென்றால் அது பற்றி நண்பர்களுடன் நாமே பேசியிருப்போம். இன்றளவும் ஆவி, பேய், பிசாசு என்ற வார்த்தைகளை கேட்டாலே பலருக்கும் உடல் நடுங்கும். இதுதொடர்பான பல கதைகள் தலைமுறைகளை கடந்து தற்போதும் இருந்து வருகிறது. இந்த சூழலில், பேய் ஓட்டுவதாக கூறி 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அருகே […]