மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் சார்பில் கட்டப்பட்டு, தற்போது பழுதடைந்துள்ள ஒரு பழமையான இலவச மகப்பேறு மருத்துவமனையை நகராட்சி நிர்வாகம் இடிக்க திட்டமிட்டுள்ளதற்கு ஆதீன மடாதிபதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தக் கட்டடம் இடிக்கப்பட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். மயிலாடுதுறை மயூரநாதர் வடக்கு வீதியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு நீண்ட வரலாறு உண்டு. கடந்த 1943 ஆம் ஆண்டு, தருமபுரம் ஆதினத்தின் 24-வது மடாதிபதி […]

இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படும். தீபாவளிக்கு முன், மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்யத் தொடங்குகிறார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஒவ்வொரு விவரத்தையும் மெருகூட்டுகிறார்கள். தீபாவளியன்று ஒரு வீடு எவ்வளவு சுத்தமாகவும் அழகாகவும் அலங்கரிக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கு லட்சுமி தேவி வருகை தந்து ஆசிர்வதிப்பார் என்று நம்பப்படுகிறது. சுத்தம் செய்வதைப் பொறுத்தவரை, சமையலறையிலிருந்து படுக்கையறை, கழிப்பறை, ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய […]

தமிழ் சினிமாவின் பிரபலமான தம்பதிகளான நடிகர் ரஞ்சித் மற்றும் நடிகை பிரியா ராமன் குறித்து தற்போது ஒரு பரபரப்பான விவாதம் பேசப்பட்டு வருகிறது. 90-களில் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்த ரஞ்சித்தின் மனைவி பிரியா ராமன், சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ சீசன் 6-ல் போட்டியாளராக கலந்துகொண்டார். சமையல் திறமையாலும், கோமாளிகளுடன் அவர் காட்டிய பாசத்தாலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற பிரியா ராமன், எதிர்பாராத விதமாக […]