நைஜீரியாவின் கட்சினா மாநிலம், உங்குவான் மந்தாவ் பகுதியில் உள்ள ஒரு மசூதி மற்றும் அதன் அருகிலுள்ள வீடுகளில் செவ்வாய்க்கிழமை அன்று பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 37 புதிய உடல்கள் மீட்கப்பட்டதாகவும், மேலும் 60 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 30 பேர் தொழுகை செய்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், 20 பேர் வீடுகளோடு எரிக்கப்பட்டதாகவும் மலும்பாஷி தொகுதி எம்.எல்.ஏ. அமினு இப்ராஹிம் […]

கர்ப்பம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த நேரம். இந்த நேரத்தில், தாய் தனது ஆரோக்கியத்தை மட்டுமல்ல, கர்ப்பப்பையில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும். சிறிய கவனக்குறைவு கூட குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. கர்ப்ப காலத்தில் காய்ச்சல் அல்லது உடல் வலி ஏற்படுவது இயல்பானது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பலர் சிந்திக்காமல் பாராசிட்டமால் (குரோசின், கால்போல், டோலோ போன்றவை) எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் சமீபத்திய ஆராய்ச்சியின் படி, இந்த […]

2025 ஆம் ஆண்டில் தங்க விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. எனவே தங்கம் […]

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படும் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரை பாரபத்தி பகுதியில் நடைபெறுகிறது. மாலை 4 மணியளவில் தொடங்கி இரவு 7.30 வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார். இது வெறும் கட்சி கூட்டமாக இல்லாமல், ஒரு மாற்றத்தை சுட்டிக்காட்டும் நிகழ்வாகவும், விஜய்யின் அரசியல் அடுத்த கட்ட பயணத்திற்கான துவக்கமாகவும் இருக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் […]