fbpx

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளன.

அதில், ”பொதுக்குழு என்பது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்ற கட்சி சட்ட விதி உள்ளது. தற்காலிக அவைத் தலைவர் எந்த சூழ்நிலையிலும் பொதுக்குழுவை கூட்ட முடியாது. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதாக இருந்தாலும் 5ல் 1 …

”மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் அரசு கவனம் செலுத்தினால், தமிழகம் மகிழ்ச்சி அடையும்” என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களின் உயிரை காக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறையை கடந்த 14 மாத காலமாக தன்னுடைய நிர்வாகத்தால் கோமா நிலைக்கு கொண்டு சென்ற மா.சுப்பிரமணியன், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் …

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை அதிமுக அரசு தடை செய்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்கள் திமுகவுடன் கைகோர்த்து உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று …

’அதிமுகவுக்கும், தொண்டர்களுக்கும் துரோகம் செய்தவர் ஓபிஎஸ்’ என அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு சென்ற அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பேருந்து நிலையம் முன்பு ஏராளமான அளவில் திரண்டிருந்த தொண்டர்களிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, ”முதலமைச்சர் …

இனியாவது தூங்கிக் கொண்டிருக்கும் அரசாங்கம் துரிதமாக செயல்பட்டு வீணாக கடலில்
கலந்து கொண்டு வரும் உபரிநீரை விவசாயிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க
வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். …

திமுக மீது புகார் தெரிவிப்பவர்கள் முடிந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ”எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது, நிர்வாகத்தில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4,800 கோடி ஊழல் நடைபெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக …

அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கவில்லை என்றும் அவர் இன்றும் அதிமுகவில் தான் உள்ளார் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன், குன்னம் இராமச்சந்திரன், தர்மர், பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் …

’டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி சுமூக உறவு காட்டிட விரும்பவில்லை’ என திமுக நாளிதழான முரசொலியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முரசொலியில் வெளிவந்த கட்டுரையில், ”அமைச்சர் பெருமக்களுக்கு சம்பிரதாய வணக்கம் என்றும், பிரதமர் மோடியைப் பொறுத்தவரை அதிமுக தரப்பினர் அவரது கிருபை, கடாட்சம் போன்றவை ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இருப்பது போல அவரது சமீபத்திய நடவடிக்கைகள் படம் …

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்ற சமயம் பார்த்து, இங்குப் பல சம்பவங்கள் அரங்கேறி வருவதால் அவர் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில், அதிரடி திருப்பமாக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து …

தமிழ்நாட்டில் அரிசி இருப்பு அதிகமாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்பி வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ”தமிழ்நாட்டில் 17 லட்சம் டன் நெல் தேங்கியுள்ளது. அதை தரமான முறையில் அரைத்து தர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் இருக்கும் …