fbpx

எங்கள் கூட்டணியை பற்றி நடத்தப்படும் விஷம பிரச்சாரங்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி மற்றும் அட்டவணை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 13ஆம் தேதிக்கு பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் பற்றிய அறிவிப்பு …

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் 5-வது சீசனில் இருந்து விலகுவதாக செஃப் வெங்கடேஷ் பட் அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்புப் பெற்ற நிகழ்ச்சியாக இருந்து வருகிறது விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’. சமையல் கொஞ்சம், நகைச்சுவை நிறைய என இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட் ரசிகர்களுக்குப் பிடித்துப் போனதே இவ்வளவு பெரிய …

S Ve Shekher | தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் திரைப்பட நடிகரும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான எஸ்.வி.சேகருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அண்ணாமலை குறித்து பேசிய எஸ்.வி.சேகர், ” அண்ணாமலை தலைமையில் பாஜக தேர்தலில் வெற்றி பெறுவது சந்தேகம் தான் என கூறியுள்ளார்.

மேலும், அதிமுகவோடு கூட்டணியில் இருந்திருந்தால் …

Annamalai: அடுத்த 2 நாட்களில், முக்கியப் புள்ளிகள் பா.ஜ.,வில் இணைய உள்ளனர். மக்கள் யாருக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்களோ, அவர்கள் பா.ஜ.,வில் இணைய உள்ளனர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பா.ஜ., செய்தி தொடர்பாளர்களுக்கு, சென்னை தி.நகர், கமலாலயத்தில் நேற்று பயிற்சி முகாம் நடந்தது. அதில், மத்திய …

ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி பெற்று வருவதால், தியேட்டர்களை மூடப் போவதாக மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க பொதுக் குழுவில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Multiplex Theaters | இதுகுறித்து தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், “தமிழ்நாட்டில் உள்ள …

BJP Annamalai | ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், திமுக தனது கூட்டணி குறித்த முடிவுகளை தெரிவித்துள்ளது. மேலும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தனது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்க காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மக்களவை தேர்தலையொட்டி கொங்கு …

Monkey fever vaccine:நடப்பாண்டு இறுதியில் குரங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளது என கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

சட்டமேலவை பூஜ்ய வேளையில், பா.ஜ., உறுப்பினர் அருண் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் குண்டுராவ், குரங்கு காய்ச்சலுக்கு, தடுப்பூசி தயாரிப்பது தொடர்பாக, ஐ.சி.எம்.ஆர்., அனுமதி அளிக்க வேண்டும். …

southern districts elections:மதுரையில் 10 நாட்கள் நடக்கும் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத்திருவிழாவும், கள்ளழகர் எதிர்சேவை, ஆற்றில் அழகர் இறங்குதல் நிகழ்ச்சியும் உலகப்புகழ் பெற்றவை. இத்திருவிழாவில் மதுரை உட்பட தென்மாவட்ட மக்கள் லட்சக்கணக்கானோர் தங்கள் வீட்டு விழாவாக கருதி ஜாதி, மத பேதமின்றி கூடுவர். இந்தாண்டு சித்திரைத்திருவிழா ஏப்.,12 கொடியேற்றுத்துடன் துவங்குகிறது.

ஏப்.,21 மீனாட்சி …

EPS-A.Rasa Challenge: தேர்தலுக்குப் பிறகு மோடிக்கு அதிமுக ஆதரவளிக்காது என்று சொல்ல எடப்பாடிக்கு தைரியம் உள்ளதா என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் என்ற கரூர் நாடாளுமன்ற தொகுதி பரப்புரை கூட்டம், கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய ஆ.ராசா, “சர்வதிகாரியாள் நடத்தப்படும் கொடுங்கோல் ஆட்சி பாசிசம் என்பதாகும்.இன்று …