சமோசா, ஜிலேபி மற்றும் லட்டு போன்ற உணவுப் பொருட்களில் எச்சரிக்கை லேபிள் இருக்க வேண்டும் என்று உத்தரவிடவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது இனி சமோசா, ஜிலேபி, லட்டு, பக்கோடா ஆகிய சிற்றுண்டிகளுக்கும் சிகரெட்டை போல எச்சரிக்கை லேபிள் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியதாக நேற்று ஊடகங்களில் தகவல் வெளியானது.. அதாவது இந்த சிற்றுண்டிகளில் உடல்நலத்திற்கு கேடு என எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் […]
இந்திய ராணுவம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு லக்னோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான 2022 ஆம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரையின் போது இந்திய ராணுவத்தைப் பற்றி அவதூறான கருத்துக்கள் தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது.. அப்போது கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் குறித்து பேசிய அவர், “சீனப் படைகள் நமது வீரர்களைத் தாக்குகின்றன, அதைப் பற்றி யாரும் கேள்வி கேட்கவில்லை” […]
தனது உயிருக்கு ஆபத்து உள்ளது தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா இருந்து வருகிறார்.. தவெக சார்பில் நடத்தப்படும் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் இவர் விஜய்யை விட ஆக்ரோஷமாக பேசி வருகிறார். இந்த நிலையில், தனது உயிருக்கு ஆபத்து உள்ளது தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் […]
உலகில் அணு ஆயுதங்களை விட ஆபத்தான ஆயுதங்கள் உள்ளன என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? உலகின் மிக ஆபத்தான ஆயுதமாக அணு ஆயுதங்கள் என்று கருதப்படுகிறது. ஏனெனில் அணுகுண்டுகள் ஒரு முழு நகரத்தையும் ஒரே நேரத்தில் அழிக்கக்கூடும். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணு ஆயுத தாக்குதல்களை நடத்தியபோது, உலகம் முதன்முதலில் அணு ஆயுதங்களை சக்தியைக் கண்டது. இந்த […]
ஒருவரின் ராசி நட்சத்திரங்களை வைத்தே, அவரின் எதிர்காலம், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும், வேலைவாய்ப்பு எப்படி இருக்கும்? தொழில் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியும்.. அதே போல் சில ராசிக்காரர்கள் பிறக்கும் போதே பணக்காரர்களாக இருப்பார்கள் என்று ஜோதிடம் கூறுகிறது. இன்னும் சில ராசிக்காரர்கள் பணம் சம்பாதிக்க கடுமையாக உழைக்கிறார்கள்.. ஆனால் ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் அதிகமாக பணம் சம்பாதிப்பார்களாம். இந்த ராசிக்காரர்கள் ஏழையாக பிறந்தாலும் […]
Actress Saroja Devi passed away while watching TV..!! What happened?
கிரிக்கெட் 1900-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் மட்டும் இடம் பெற்றது. அதில் இங்கிலாந்து அணி பிரான்சை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றது. அதன் பிறகு கழற்றிவிடப்பட்ட கிரிக்கெட் தற்போது 128 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் கால்பதிக்கிறது. 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி மீண்டும் இணைக்கப்பட்டிருப்பது, உலகளாவிய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பல விளையாட்டுப் போட்டிகளுக்கான போட்டி அட்டவணையை ஏற்பாட்டாளர்கள் திங்கள்கிழமை அறிவித்தனர். குறிப்பாக, கிரிக்கெட் […]
தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியை நாம் Grok AI Chatbot இடம் முன்வைத்தோம்.. அதற்கு Grok சொன்ன பதில்கள் என்ன தெரியுமா? தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணியை பொறுத்த வரை கடந்த தேர்தல்களில் இருந்த கூட்டணியே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் திமுக கூட்டணியில் உள்ள […]
Ramayana is being made on a budget of 4,000 crores.. Do you know how much is the salary of Raman Ranbir Kapoor and Seetha Sai Pallavi..?
The opinion poll on which party will come to power in the 2026 Tamil Nadu Assembly elections has now been released.

