இந்தியன் பிரீமியர் லீக்கின் 19வது சீசனுக்கான களம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த முறையும், போட்டி தொடங்குவதற்கு முன்பே ஏலம் நடைபெற உள்ளது. இதற்கான தற்காலிக தேதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. Cricbuzz அறிக்கையின்படி, IPL 2026 ஏலம் டிசம்பர் 13 முதல் 15 வரை நடைபெற வாய்ப்புள்ளது. இருப்பினும், தேதிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், கடந்த சீசனில் மோசமான ஃபார்மில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தக்கவைப்பு […]

அதிகரித்து வரும் வர்த்தகப் போர்களுக்கு மத்தியில் சீனா மீது கூடுதலாக 100 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார், மேலும் ஜி ஜின்பிங்குடனான உச்சிமாநாட்டை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இது வர்த்தக பதட்டங்கள் அதிகரிப்பதற்கான அறிகுறியாகும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் சீனா மீது வரிகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளார். ட்ரூத் சோஷியலில் ஒரு நீண்ட பதிவில், அரிய கனிமங்களுக்கான உலகளாவிய சந்தையை சீனா “சீர்குலைப்பதாக” டிரம்ப் […]

வெள்ளிக்கிழமை தெற்கு பிலிப்பைன்ஸில் ஒரே பகுதியில் 10 மணிநேர இடைவெளியில் இரண்டு சக்திவாய்ந்த கடலோர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் சேதமடைந்தன, மேலும் சுனாமி எச்சரிக்கை காரணமாக அருகிலுள்ள கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, பின்னர் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இதை தொடர்ந்து 10 மணி நேர இடைவெளியில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவிலானதாக இருந்தது. டாவோ ஓரியண்டல் […]

தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. பல ஹிட் படங்கள் கொடுத்தாலும் சில ஆண்டுகளிலேயே காணாமல் போகும் நடிகைகளுக்கு மத்தியில் த்ரிஷா கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாகவே நடித்து வருகிறார்.. லியோ, தக் லைஃப், விடாமுயற்சி என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.. மேலும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா, தமிழில் சூர்யா உடன் கருப்பு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.. […]

திரையுலகில் நிலைத்திருப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.. சில நடிகைகள் தங்கள் அழகு, நடிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தால் துறையில் நிமிர்ந்து நிற்கிறார்கள்.. இன்னும் சிலரோ திருமணமான உடன் குடும்பம் குழந்தைகளுடன் செட்டிலாகி விடுகின்றன.. ஆனால் சில கதாநாயகிகள், எவ்வளவு புகழ் பெற்றாலும்.. ஆனால் மன அமைதி இல்லாததால்.. அவர்கள் திரையுலகை விட்டு வெளியேறுகிறார்கள். அப்படி ஒரு நடிகை திரையுலகில் இருந்து விலகி, சாமியாராக மாறி உள்ளார்.. அவர் வேறு […]

 2025-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.. வெனிசுலாவில் ஜனநாயக உரிமைக்காக போராடிய வெனிசுலாவின் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தான் இதுவரை 8 உலகளாவிய போர்களை தீர்த்து வைத்ததற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்த நிலையில் தற்போது மரியா கொரினாவுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு […]

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் உன்சூர் தாலுகாவில் உள்ள மூக்கனஹள்ளி கிராமத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. விஜய் (35) என்பவரின் மனைவி கீதா (28), கள்ளக்காதலைத் தொடர்ந்த நிலையில், ஆத்திரமடைந்த கணவன், அவரை வெட்டிக் கொலை செய்தார். மேலும், கீதாவின் கள்ளக்காதலன் திலீப்பின் (32) காலையும் உடைத்து கொடூரமாக தாக்கியுள்ளார். போலீஸ் கூற்றுப்படி, கீதாவுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த திலீப்புக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இந்த உறவு குறித்து கணவர் […]

ஜோதிடத்தின்படி, வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வம், அன்பு மற்றும் ஆடம்பரத்தைக் கட்டுப்படுத்தும் கிரகம் சுக்கிரன். வரும் நவம்பர் மாதத்தில், சுக்கிரன் தனது சொந்த திரிகோண ராசியான துலாம் ராசியில் நுழைவதால், இந்த முக்கிய கிரக மாற்றம் ஏற்படும். எந்தவொரு கிரகமும் அதன் சொந்த அல்லது திரிகோண ராசியில் சஞ்சரிக்கும் போது அபரிமிதமான பலத்தைப் பெறுகிறது. இதன் காரணமாக, இந்த பெயர்ச்சி சில ராசிகளின் மக்களின் வாழ்க்கையில் பெரும் நேர்மறையான மாற்றங்களையும் மகத்தான […]

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் மருத்துவத் துறையில் பணியாற்றி வந்தவர் ஏக்நாத் சிங் (35). இவரது மனைவி அதிதி (32). இருவரும் ஒரு தனியார் மருத்துவமனையை தொடங்க வேண்டும் என்ற கனவில், வருமானம் லட்சக்கணக்கில் இருந்தும், மிகைப்படுத்தப்பட்ட சிக்கனத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், குழந்தை பாக்கியமின்மை, கணவரின் அதீத பணச் சேமிப்பு ஆகியவற்றால் அதிதி தனிமையிலும் வெறுப்பிலும் மூழ்கினார். ஏக்நாத், “மருத்துவமனை கட்டி முடித்த பிறகு எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம்” என்று […]