பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 87. திரையுலக சேர்ந்த பல்வேறு பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சரோஜா தேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. சரோஜா தேவி 1938-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி பிறந்தார். 1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் சரோஜா தேவி.. 1958- ஆம் […]

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். அவருக்கு வயது 87. பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வால் சரோஜா தேவி காலமானார்.. திரையுலக சேர்ந்த பல்வேறு பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சரோஜா தேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்டங்களில் நடித்தவர் சரோஜா தேவி.. இந்திய திரையுலக வரலாற்றில் மிகச்சிறந்த […]

2026-ல் அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று அமித் ஷா திரும்ப திரும்ப கூறிவரும் நிலையில் அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் “ 2026 சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்று அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்.. அதிமுக கூட்டணி ஒற்றுமையாகவும் வலுவாகவும் […]

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.73,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், […]

உங்கள் பெற்றோர் இருவருக்கும் நீரிழிவு நோய் இருந்தால் , உங்களுக்கும் ஆபத்து அதிகரிக்கிறது. அதன் பின்னணியில் உள்ள காரணத்தையும் தேவையான தடுப்பு நடவடிக்கைகளையும் அறிந்து கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக நீரிழிவு நோய் தொடர்கிறதா? உங்கள் பெற்றோர் இருவருக்கும் டைப் 2 நீரிழிவு நோய் இருந்தால், அது வெறும் தற்செயல் நிகழ்வு மட்டுமல்ல, ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்கள் வாழ்க்கை முறை, உணவுமுறை மற்றும் உடற்தகுதியை […]