உப்பு நம் உணவின் இன்றியமையாத பகுதியாகும். காய்கறிகளை சமைப்பதாக இருந்தாலும் சரி, சாலட்டில் சேர்ப்பதாக இருந்தாலும் சரி, பிரஞ்சு பொரியலின் சுவையை அதிகரிக்க இருந்தாலும் சரி, எல்லா இடங்களிலும் உப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதிகப்படியான உப்பு அதாவது அதிகப்படியான சோடியம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிகமாக சோடியம் உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். பிங்க் உப்பு என்பது இமயமலை உப்பு என்றும் அழைக்கப்படுகிறது. […]
2008 ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவிக்க உள்ளது, இதில் முன்னாள் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகானில் நெரிசலான பகுதியில் ஒரு பைக்கில் கட்டப்பட்டிருந்த குண்டு வெடித்தில் 6 பேரு உயிரிழந்தனர்.. 101 பேர் காயமடைந்தனர்.. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் […]
இந்தியா மீது 25 சதவீத வரி விதிக்கும் தனது முடிவின் பின்னணியில் பிரிக்ஸ் குழு மற்றும் இந்தியாவுடனான மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறை இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக, அமெரிக்கா தற்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “நாங்கள் தற்போது பேச்சுவார்த்தையில் இருக்கிறோம், இதில் பிரிக்ஸ் பிரச்சினையும் அடங்கும்” என்றும் கூறினார். பிரிக்ஸ் அடிப்படையில் […]
மிக குளிர்ந்த அணுக்கள் மற்றும் ஃபோட்டான்களைப் பயன்படுத்தி இரட்டை-பிளவு பரிசோதனையை மீண்டும் உருவாக்கி, குவாண்டம் கோட்பாட்டை உறுதிப்படுத்தி, ஐன்ஸ்டீன்-போர் விவாதத்தை MIT இயற்பியலாளர்கள் குழுவினர் தீர்த்து வைத்துள்ளனர். இதன்மூலம் நூற்றாண்டுக்கு பிறகு ஐன்ஸ்டீன் செய்தது தவறு என்று நிரூபணமாகியுள்ளது. குவாண்டம் இயற்பியலின் ஒரு குறிப்பிடத்தக்க காட்சியில், ஒரு ஆராய்ச்சி குழு, அறிவியலின் மிகப் பிரபலமான பரிசோதனை ஒன்றை அசாதாரணமான துல்லியத்துடன் மீண்டும் உருவாக்கியுள்ளது. MIT ஆய்வுக் கூடத்தில், விஞ்ஞானிகள் குழு, […]
I don’t want any state post.. I’m waiting for a national level post..!! – BJP Vijayadharani Reply
Senior DMK leader R. Bala Subramanian has passed away.
OPS to join hands with Vijay..? Important announcement to be released today
“What Vijay thought wouldn’t happen..” BJP Vice President Khushbu’s interview..! Do you know what he said..?
சேலம் மாநகர், அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 06.08.2025, புதன்கிழமை அன்று சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாநகர், அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு 06.08.2025, புதன்கிழமை அன்று உள்ளூர் பள்ளி, விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை, அரசுப் பாதுகாப்புக்கான அவசர […]
நம் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்தையும் பார்த்துப்பார்த்து செய்ய வேண்டிய கட்டாய உலகில் வாழ்ந்து வருகிறோம். சாப்பிடும் அனைத்துப் பொருட்களையும், இதில் வைட்டமின்கள் உள்ளதா? தாதுக்கள் நிறைத்திருக்கிறதா? என ஆராயவேண்டி உள்ளது. இவை அனைத்துமே ஆரோக்கியத்தை பெறவும், நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கும்தான் …எவ்வளவு காசு சம்பாதித்தாலும், ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ இல்லையா நண்பர்களே! அவ்வாறு நாம் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்று தண்ணீர். ‘நீரின்றி அமையாது உலகு’. இத்தகைய நீர் […]

