தமிழகம் முழுவதும் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தொழில் உரிமம் வழங்குவது தொடர்பாக விதிகளை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசு. நகர்புறங்களை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் வணிக நிறுவனங்களின் குடோன்களுக்கு 700 முதல் 10 ஆயிரம் வரையிலும், மற்ற ஊராட்சிகளில் 500 முதல் 7 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் வகைபடுத்தப்பட்ட தங்கும் விடுதிகளுக்கு 2 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையும், […]

கோடிக்கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த திமுக அரசின் அழிவிற்கான ஆரம்பம் இது என்று நயினார் நாகேந்திர விமர்சித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கைக்காக சென்ற சங்கராபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயசூரியன் அவர்களிடம், “சாலை வசதி செய்துதராமல் உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டும் ஏன் வருகிறீர்கள்?” […]

திருமணத்திற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் முற்றிலும் மாறிவிடும்.. தனது பிறந்த வீட்டில் மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் வளர்ந்தாலும், பல பெண்கள் தங்கள் புகுந்த வீட்டில் அதிக சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பயப்படுகிறார்கள். இருப்பினும், ஜோதிடத்தில், சில ராசிகளின் பெண்களின் வாழ்க்கை திருமணத்திற்குப் பிறகும் மாறாமல் இருக்கும்.. அவர்களுக்கு மகாராணி யோகம் கிடைக்கும். எனவே, அந்த ராசிகள் என்னவென்று பார்ப்போம்… சிம்மம் சிம்ம ராசிப் பெண்கள் இயற்கையாகவே தலைமைத்துவ குணங்களைக் […]