The Madras High Court has said that the anti-TASMAC protest is not a crime.
சொத்துப் பத்திரம் பதிவு செய்த பிறகு, அந்த ஆவணத்தில் பெயர், முகவரி, விலை, சர்வே எண் உள்ளிட்ட விவரங்களில் தவறு இருந்தால், அந்த பிழைகள் பின்னாளில் பெரிய சட்ட பிரச்சனைகளாக மாறக்கூடும். இவ்வாறு பிழை ஏற்பட்டால், அதை திருத்தும் வழிமுறைகள் குறித்து இப்போது விழிப்புணர்வு தேவைப்படுகிறது. பொதுவாக பத்திரத்தில் உள்ள பிழைகளை திருத்த, “பிழை திருத்தல் பத்திரம்” எனப்படும் Rectification Deed பதிவு செய்யப்படுகிறது. இது, உரிமையாளராக இருந்த விற்பனையாளர் […]
லக்னோ வந்த ஹஜ் பயணிகள் விமானத்தின் சக்கரத்தில் தரையரங்கும் புகை வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லக்னோவின் சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்திற்கு 250 ஹஜ் பயணிகளுடன் வந்த சவுதியா ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கரத்தில் புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தரையிறங்கும் கியரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 10.45 மணிக்கு ஜெட்டாவிலிருந்து புறப்பட்ட SV 3112 என்ற விமானம் இன்று காலை […]
நேற்று நடந்த குரூப்-1 தேர்வில் திமுக குறித்த கேள்வி சர்ச்சையாகியுள்ளது. எதிர்கட்சிகல் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உரிய அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்பி வருகிறது. ஆண்டுதோறும் அட்டவணை வெளியிட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நியமிக்கப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பினை எதிர்பார்த்து படித்து தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் 72 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி […]
இஸ்ரோவில் பணியாற்றிய புகழ்பெற்ற முன்னாள் விஞ்ஞானியும், தமிழறிஞருமான நெல்லை சு.முத்து திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் முதன்மை விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி துறையில் சிறப்பாக பங்களித்த இவர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கல்வி, அறிவியல் சார்ந்த விழிப்புணர்வை வளர்க்கும் நோக்கில் அவர் எழுதிய நூல்கள் தமிழ் வாசகர்களிடையே பெரும் […]
சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 74,440க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலக்கட்டத்தில் உலக பொருளாதாரமே முற்றிலும் மாறியது. அந்த வகையில் […]
A Lufthansa flight that arrived in Hyderabad from Frankfurt Airport in Germany returned to Germany this morning.
Let’s take a look at the warning signs of fatty liver disease in this post.
சைவ உணவு முறையை ஊக்குவிப்பதற்காக ஒரு பெண், நாயின் பால் குடிப்பதைக் காட்டும் பீட்டா இந்தியாவின் சமீபத்திய விளம்பரம் ஆன்லைனில் கடும் விமர்சனங்களைத் தூண்டியுள்ளது. உலக பால் தினத்தன்று, சைவ உணவு முறையை ஊக்குவிப்பதற்காக PETA இந்தியா (People for Ethical Treatment of Animals), ஒரு பிரச்சாரத்தை தொடங்கியது. துரதிர்ஷ்டவசமாக, இந்த விளம்பர பிரச்சாரம் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த விளம்பர போஸ்டரில், ஒரு பெண் நாயின் […]
விக்கல் வரும்போது “ஐயோ, யாரோ என்னைப் பற்றி நினைக்கிறார்கள்” என்று நினைத்து மகிழ்ச்சியடைபவர்கள் பலர் இருக்கிறார்கள். விக்கல் பொதுவாக அனைவருக்கும் ஏற்படும். அவை வரும்போது, அவை விரைவாக நீங்காது. சிலர் அவற்றைப் போக்க நிறைய தண்ணீர் குடிப்பார்கள். சிலர் வேறு விஷயங்களைச் சொல்லி அவற்றைப் புறக்கணிக்க முயற்சிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இருப்பினும், அவர்களுக்கு விக்கல் வரும்போது, நாம் நினைப்பது வேறு காரணங்களால் அல்ல. அவை வருவதற்கான உண்மையான காரணத்தை விஞ்ஞானிகள் […]

