தேர்வுக்காக அல்லது வேலைக்காக இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கலாம். அல்லது நீங்கள் இரவு ஷிப்ட் வேலை செய்வதால் தூங்காமல் இருக்கலாம். இப்படி எந்த காரணம் காரணமாக இருந்தாலும், ஒரு பொதுவான விளைவு நிகழும். இதனால் உங்கள் உடல் சோர்ந்து போகும், மூளை சீராக செயல்படாது, மனநிலை மோசமாகி, கோபம், சலிப்பு போன்ற உணர்வுகள் அதிகரிக்கும். நீண்ட பயணத்திற்கு போகும் முன் நம் மொபைலை முழுமையாக சார்ஜ் செய்வதுபோல், நாம் தூக்கத்தையும் […]

அமேசான் ஒரு அமெரிக்க இ-காமர்ஸ் நிறுவனம் ஆகும். மேலும், இது உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சந்தைகளில் ஒன்றாகும். 1994ஆம் ஆண்டு ஜெஃப் பெசோஸால் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் முதலில் ஆன்லைன் புத்தகக் கடையாகத் தொடங்கப்பட்டது. ஆனால், இன்று மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தகமாக மாறியுள்ளது. இந்நிலையில் தான், அமேசான் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. இனி அமேசான் செயலி மூலம் நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதலாக ரூ.5 […]

பாரதிய ஜனதா கட்சியின் அடுத்த தேசியத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக 3 தலைவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் 2023ஆம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால் 2024 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு நீட்டிக்கப்பட்டது. பாஜக அமைப்புத் தேர்தல்கள் பெரும்பாலான மாநிலங்களில் நிறைவடைந்த நிலையில், தற்போது புதிய தேசியத் […]

சென்னை நொளம்பூர் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கணவரை பிரிந்து, தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் நிலையில், இரவு நேரங்களில் மட்டும், தனது அம்மாவை துணைக்கு அழைத்து தூங்கி வந்துள்ளார். ஆனால், சம்பவத்தன்று இரு பிள்ளைகளும் தனது அக்கா வீட்டில் இருந்துள்ளனர். இதனால், அன்றிரவு அம்மாவின் துணையின்றி, இரவு தனியாக […]

இந்தியாவில் 400க்கும் மேற்பட்ட ஆறுகள் பாய்கின்றன, அவை வெவ்வேறு திசைகளிலிருந்து பாய்ந்து வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடலில் கலக்கின்றன. இந்த ஆறுகளில் சில மக்களின் நம்பிக்கையுடன் தொடர்புடையவை. மேலும் புவியியல் ரீதியாகவும் முக்கியமானவை. இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஆறுகள் கிழக்கு நோக்கிப் பாய்கின்றன, இதற்கு என்ன காரணம்? என்று இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியாவின் பெரும்பாலான நிலப்பரப்பு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சரிவதால், இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஆறுகள் […]

இங்கிலாந்தில் ஒரு பெண், டூத் பிரஷ் செயலி மூலமாக தனது கணவரின் திருமணத்திற்கு புறம்பான உறவை கண்டுபிடித்துள்ளார். பொதுவாக, கணவன் துரோகம் செய்கிறார் என்று மனைவிகள் சந்தேகம் கொள்வது, அவர் செல்போனில் வரும் சந்தேகமான மெசேஜ்கள் அல்லது நடத்தை மாற்றங்கள் காரணமாக தான். ஆனால் இங்கிலாந்தில் ஒரு பெண், மிகவும் விசித்திரமான முறையில், மின்சார பல் துலக்கும் சாதனத்தின் செயலி மூலமாக தனது கணவரின் திருமணத்திற்கு புறம்பான உறவை கண்டுபிடித்துள்ளார். […]

இந்தியாவில் வங்கி லாக்கர் வசதிகள் ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்கள் மற்றும் தனிப்பட்ட வங்கிகளின் விதிகளின் கீழ் செயல்படுகின்றன. வாடிக்கையாளரின் லாக்கரில் சேமிக்கப்பட்ட உள்ளடக்கங்களின் பதிவுகளை வைத்திருக்க அனுமதியில்லை. மேலும், லாக்கருக்குள் என்ன இருக்கிறது என்பது குறித்து விசாரிக்கவும், வங்கிகளுக்கு உரிமை இல்லை. வங்கியின் அலட்சியம் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் இழப்பு ஏற்பட்டால், வாடிக்கையாளருக்கு வங்கி இழப்பீடு வழங்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, வங்கியின் அலட்சியத்தால் இழப்பு […]

தற்போதைய காலகட்டத்தில் இளைய தலைமுறைகள் இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் பொழுதுபோக்காக தளமாக மட்டுமின்றி, சிறிய தொழில் செய்ய மிகப்பெரிய வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது. தங்களுடைய தொழில், பொருட்கள், சேவைகள் என அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் போட்டு பிரபலப்படுத்தி வருகின்றனர். அதேபோல், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோர் அதிகளவில் நமக்கு பாலோயர்ஸ் இருக்க வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்து பாலோயர்ஸ் ஏற்றி வருகின்றனர். ஆனால், அப்படி செய்வதால், உங்களின் கண்டன்ட் தகுதியான நபர்களுக்கு […]

மனிதர்களாக இருந்தாலும் சரி, விலங்குகளாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு உயிரினத்திற்கும் தண்ணீர் அவசியம். பூமியில் தண்ணீர் ஒரு தவிர்க்க முடியாத ஒன்று, அது இல்லாமல் வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க முடியாது. உலகெங்கிலும் உள்ள மக்கள் மண்ணிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுப்பதன் மூலம் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்கிறார்கள். மக்கள் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி தண்ணீர் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள், ஆனால் பூமியிலிருந்து நாம் அதிக அளவு தண்ணீரைப் பிரித்தெடுத்துள்ளதால் […]

சென்னையை அடுத்த குன்றத்தூரை சேர்ந்தவர் சந்துரு (வயது 21). இவர், உணவு டெலிவரி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே, இவர் ஆவடியைச் சேர்ந்த தொலைக்காட்சி துணை நடிகை (வயது 25) ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த துணை நடிகை ஏற்கனவே திருமணம் ஆனவர். தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், சந்துருவுக்கும் துணை நடிகைக்கும் காதல் மலர்ந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல், […]