தீராத கடன் தொல்லைகளை தீர்க்க உதவும் சில வழிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் எப்போதாவது ஒரு கட்டத்தில் கடன் வாங்கியிருப்பார்கள். ஏனெனில் நடுத்தர வர்க்கத்தினரிடம் எப்போதுமே கையில் பணம் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது.. எனவே திடீர் எதிர்பாராத செலவுகள் ஏற்படும் போது, கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். ஆனால் சில செலவுகள் அல்லது தடைகள் காரணமாக அவர்களால் கடனைத் திருப்பிச் செலுத்த […]

எண் கணிதம் அல்லது நியூமராலஜி நம் வாழ்க்கையை பெருமளவில் பாதிக்கிறது. இதன்மூலம், நமது ஆளுமையை மட்டுமல்ல, எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்போம் என்பதையும் நாம் அறிய முடியும். குறிப்பாக வணிகம், வேலை.. இப்போது இந்த இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்போம் என்று பார்க்கலாம்.. எண் 1 ( 1, 10, 19, 28) எந்த மாதத்திலும் 1, 10, 19 மற்றும் 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் எண் 1 இன் கீழ் […]

பாலிவுட் சூப்பர் ஸ்டார், பாலிவுட் பாட்ஷா, கிங் கான் என்று அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான்.. கடந்த சில ஆண்டுகளாக ஹிட் படம் கொடுக்காமல் திணறி வந்த ஷாருக்கான், பதான், ஜவான், டங்கி என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் கொடுத்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார்.. அவர் தற்போது கிங் என்ற ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. கடந்த மே மாதம் […]

இந்தியாவில் பலரும் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.. வசதியான பயணம், டிக்கெட் விலை குறைவு போன்ற பல காரணங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.. ஆனால் திடீர் பயணங்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது, குறிப்பாக தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்வது என்பது எட்டாக்கனியாக மாறிவிட்டது.. ஆனால் நீங்கள் சில விஷயங்களைச் செய்தால், டிக்கெட்டுகளை விரைவாகவும் எளிதாகவும் முன்பதிவு செய்யலாம்.. இந்த ஸ்மார்ட் ட்ரிக்ஸ் மூலம் எளிதில் தட்கல் முன்பதிவு செய்ய […]

அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று நாமக்கலில்ல் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு நியாயமு நீதி கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.. அதிமுக – பாஜக கூட்டணியை பொறுத்த வரை எந்த குழப்பமும் இல்லை.. திமுக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று எல்லோரும் ஒரே […]