Prime Minister Modi has announced a compensation of Rs 2 lakh for the families of those who died in the bridge collapse accident in Gujarat.
ரூ. 76 லட்சம் மோசடி செய்த புகாரில் நடிகை ஆலியா பட்டின் முன்னாள் PA வேதிகா கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை காவல்துறையினர் ஆலியா பட்டின் முன்னாள் செயலாளர் வேதிகா ஷெட்டியை கைது செய்துள்ளனர். வேதிகா ஷெட்டி ஆலியா பட்டின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து 76 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடி மே 2022 முதல் ஆகஸ்ட் 2024 வரை நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.. போலி பில்களின் […]
மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. திருச்சி ஜமால் முகமது கல்லூரி பவள விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது “ உங்களை போன்ற இளம் மாணவர்களை சந்திக்கும் போது எனக்கு எனர்ஜி வந்துவிடுகிறது. மாணவர்கள் அதிகமாக இருக்கும் நிகழ்ச்சி என்றால் உடனே ஓ.கே சொல்லிவிடுவேன்.. இந்த ஜமால் முகமது கல்லூரிக்கு நான் வருவது இது முதன்முறை அல்ல.. […]
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே முறையான பராமரிபின்றி இயங்கி வந்த காற்றாஅலை உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லக் கூடிய சாலையில் சீல நாயக்கன்பட்டி பகுதியில் தனியார் நிறுவத்தின் காற்றாலை இயந்திரம் ஒன்று உள்ளது. 3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த காற்றாலை இயந்திரம் இன்று காலை காற்றின் வேகம் காரணமாக அடியோடு சாய்ந்தது. காற்றாலை உடைந்து 6 துண்டுகளாக சிதறியதால் அருகே […]
மும்பையில் உள்ள MLA விருந்தினர் மாளிகையில் ஒரு கேன்டீன் ஊழியரை சிவசேனா (ஷிண்டே பிரிவு) சட்டமன்ற உறுப்பினர் தாக்கியதன் மூலம் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.. புல்தானா தொகுதி MLA சஞ்சய் கெய்க்வாட், விருந்தினர் மாளிகை கேன்டீனில் வழங்கப்படும் உணவின் தரத்தில் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.. இதனால் அந்த கேண்டீன் ஊழியரை அவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு வழங்கப்பட்ட உணவின் தரம் மோசமாக இருந்ததாகவும், அவர் ஊழியர்களை கடுமையாக சாடியதாகவும், […]
பல பெண்கள் அதிக எடை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். அந்த எடையைக் குறைக்க அவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக.. உணவு உட்கொள்ளலைக் குறைக்கிறார்கள். ஆனால்.. இப்படி சாப்பிடுவதை நிறுத்துவது பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. மீண்டும் எடை அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. ஆனால்.. நம் உணவுப் பழக்கத்தில் ஒரே ஒரு மாற்றத்தைச் செய்தால்.. நிச்சயமாக எளிதாக எடையைக் குறைக்கலாம். உணவு முறையில் மாற்றம்: உதாரணமாக, இரவு உணவு 7 […]
இந்தி பிக்பாஸ் 19வது சீசனில் ஏஐ போட்டியாளர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி அனைத்து மொழி பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அ ற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. ஒரு சீசன் முடிந்த ஆறாவது மாதத்திலேயே அடுத்த சீசனை துவங்குகிறார்கள். ஜனவரி 19ம் தேதி பிக் பாஸ் 18 கிராண்டு ஃபினாலே நடந்த நிலையில் ஜூலை மாத இறுதியில் 19வது சீசன் துவங்குகிறதாம். […]
The collapse of the 45-year-old Gambhira Bridge in Gujarat has left three people dead, causing shock.
ஹைதராபாத்தில் கலப்படம் செய்யப்பட்ட கள் அருந்திய 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானாவின் குகட்பள்ளியில் உள்ள ஒரு கடையில் கலப்படம் செய்யப்பட்ட கள்ளை உட்கொண்ட பலருக்கும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. சுமார் 15 பேர் ஹைதராபாத்தின் ராம்தேவ் மருத்துவமனையில் குறைந்தது அனுமதிக்கப்பட்டதாக கலால் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கப்பட்டுள்ளது. […]
நெல்லையிலிருந்து சென்னை சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை வந்ததால் பயணிகள் அலறினர். தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் விதமாக, வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நெல்லையிலிருந்து இருந்து காலை 6:05 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் 7:50க்கு மதுரை, 9:45க்கு திருச்சி வழியாக மதியம் 1:55 மணிக்கு எழும்பூர் செல்கிறது. […]

