தென்காசி பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (25). கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்தவர் கலாசூர்யா (25). இருவரும் மதுரை மாவட்டம் சொரிக்காம்பட்டியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு முன்பே கலாசூர்யாவுக்கு 2 முறை திருமணங்கள் முடிந்திருந்தன. கணவனை விட்டு பிரிந்த நிலையில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு […]

மகளிர் உரிமை தொகை பெற புதிதாக விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் செய்தால் போதும் என அமைச்சர் சக்ரபாணி அறிவிப்பு. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாதம் ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது. மகளிர் உரிமை திட்டத்தில் […]