fbpx

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை கடந்த மாதம் தொடங்கினார். அந்த கட்சி குறித்த அறிவிப்பை விஜய் வெளியிட்டதும் அரசியல் வட்டாரம் முழுக்க அவர் கட்சி குறித்த பேச்சு தான் பரபரப்பாக இருந்தது. கட்சி அறிவிப்பை வெளியிட்டதும் பெயர் சர்ச்சையில் சிக்கியது தமிழக வெற்றிக் கழகம். பின்னர் கட்சிப் பெயரில் உள்ள …

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சத்துக்கும் மேற்பட்ட …

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்குத் தொண்டர்களும், பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். முக.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குதல், நலத்திட்ட …

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அவர் பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து விஜயதரணி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதேபோல் அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என …

மதுரை மாவட்டம் திருமங்கலம் – உசிலம்பட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிகவின் திருமங்கலம் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கமாக மறைந்த விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து தேமுதிக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். கூட்டத்தில் உரையாற்றிய நிர்வாகிகள், பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக போட்டியிடக் கூடிய பகுதியில் வெற்றி பெற …

Vijayadharani: காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி …

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் 5-வது சீசனில் இருந்து விலகுவதாக செஃப் வெங்கடேஷ் பட் அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்புப் பெற்ற நிகழ்ச்சியாக இருந்து வருகிறது விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’. சமையல் கொஞ்சம், நகைச்சுவை நிறைய என இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட் ரசிகர்களுக்குப் பிடித்துப் போனதே இவ்வளவு பெரிய …

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் விக்ரம். ரசிகர்களால் ‘சியான்’ விக்ரம் என அழைக்கப்படுகிறார். பாலா இயக்கிய ‘சேது’ படத்தில் ‘சியான்’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததால் அவருக்கு சியான் விக்ரம் என பெயர் வந்தது. விக்ரமின் மகன் துருவ், சினிமாவுக்குள் வந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரது தந்தையும் ஒரு நடிகர் தான் என்று பலருக்கும் …

Vanitha Vijaykumar | நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா தன்னுடைய அப்பாவான விஜயகுமாரால் தன்னுடைய வாழ்க்கை சீரழிந்து போனது என்றும் அவருடைய பிள்ளைகளில் நான் மட்டும்தான் அவருடைய பேச்சை கேட்டேன். ஆனால் அவர் என்னை பற்றி பேசவில்லை என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோ இப்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வனிதா விஜயகுமார் …