fbpx

தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ – மாணவியரை அழைத்து, பாராட்டுச் சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் தவெக தலைவர் விஜய்க்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு 10, 12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விஜய் பாராட்டு விழா நடத்துகிறார். இன்று நடக்கும் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, …

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு தருவதாக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து, மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் ஐயா …

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சரியான எடை முக்கியமானது. நமது உயரத்திற்கு ஏற்ப உடல் எடை இருந்தால், பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். இதுகுறித்து டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையின் மருத்துவர் சோனியா ராவத் கூறுகையில், “நமது வாழ்க்கை முறை, உடல் அமைப்பு மற்றும் அன்றாட செயல்பாடுகளால் நமது எடை தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், …

போயிங் நிறுவனமும், நாசாவும் 2 விண்வெளி வீரர்களை விண்கலம் ஒன்றில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியது. ஆனால், அந்த விண்கலத்தில் வாயுக் கசிவு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விண்வெளிக்கு பயணிகளை அனுப்பும் சோதனை முயற்சியாக, போயிங் நிறுவனமும் நாசாவும் இணைந்து, இரண்டு விண்வெளி வீரர்களை Starliner என்னும் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு …

சமீப காலமாகவே, வெள்ளித்திரை நடிகைகளை தொடர்ந்து சின்னத்திரை பிரபலங்கள் பலரும், பட வாய்ப்பு தேடி சென்றபோது தங்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் தான், பாண்டியன் ஸ்டார் சீரியல் நடிகை லாவண்யா மற்றும் ஆனந்த ராகம் சீரியல் நடிகை ரிஹானா ஆகியோர் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியிருந்தனர். அவர்களை தொடர்ந்து மற்றொரு சீரியல் …

லண்டனை சேர்ந்த பெண் ஒருவர் தற்செயலாக கூகுள் மேப் மூலம் பில்லியனில் ஒருவர் என்ற அதிசய நிகழ்வில் இணைந்திருப்பது தொடர்பான செய்திதான் தற்போது நெட்டிசன்களை வியக்க வைத்திருக்கிறது. சரியாக 9 ஆண்டுகள் இடைவெளிக்கு முன் எடுக்கப்பட்ட கூகுள் மேப்பின் street view-ல் இருந்த பெண் ஒருவர், இப்போதும் அதே இடத்தில் அதேபோல நின்றுகொண்டு இருந்திருக்கிறார். அந்தச் …

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். அந்த தொகுதிக்கு ஜூன் 10ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து மருத்துவர் அபிநயா போட்டியிட இருக்கிறார். இவர் ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் அந்த தொகுதியில் நின்றார்.…

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிந்து இருக்கும் நிலையில், ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் யார் போட்டியிட போகிறார் என்பதனை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை …

நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எந்த சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விளக்கம் அளித்துள்ளார்.

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டட நிலையில், லோக்சபா தேர்தலுடன்…

பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்ததாக ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகள் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிக வட்டி தருவதாக கூறி பொது மக்களிடம் ஆயிரக்கணக்கான கோடி சுருட்டி மிகப்பெரிய மோசடியை செய்த ஆருத்ரா,  …