வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல்மாயில் செம்மண் குட்டையைச் சேர்ந்த வடிவரசனுக்கு 26 வயது ஆகிறது. இவர், அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அப்போது, இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பெண் வடிவரசனை வேண்டாம் என்று கூறிவிட்டு, குடியாத்தத்தை சேர்ந்த ராணுவ வீரரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளார். இவர்களுக்கு சில நாட்களுக்கு […]
நடப்பாண்டு இறுதிக்குள் எல்லா வகையான தேவைகளுக்கும் டிஜிட்டல் முறையில் செல்லுபடியாகும் சான்றிதழ்களை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. இத்தகைய நிலையில் தான் பிறப்பு மற்றும் இறப்பு சுகாதார சான்றிதழ் மற்றும் திட்ட அனுமதி உள்ளிட்டவை டிஜிட்டல் முறையில் செல்லுபடியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். அதோடு, வர்த்தக வரி, சொத்து வரி, மதிப்பீடு தொழில்முறை, வரி மதிப்பீடு உள்ளிட்ட சேவைகளுக்கான டிஜிட்டல் சான்றிதழ்கள் மிக […]
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் அர்ஜுனும் ஒருவர். இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக கலைஞராக திகழ்ந்தவர் அர்ஜுன். தற்போது நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். 80, 90களில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன். கராத்தே, மார்ஷல் ஆர்ட்ஸ் போன்ற கலைகளை கற்ற அர்ஜுன், ஒரு ஆக்ஷன் கிங் ஆக சினிமாவில் ஒரு தன்னிச்சையான இடத்தை பிடித்தவர். […]
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்தரி வெயிலின் காலம் முடிவடைந்த பின்னரும் கூட வெயிலின் தாக்கம் இன்று வரையில் குறைந்தபாடில்லை. இந்த வெயிலின் தாக்கம் காரணமாக, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் இளைஞர் சமுதாய முதல் விவசாய பணிகளுக்கு செல்லும் நபர்கள் வரையில் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். ஆனாலும் கடந்த ஒரு மாத காலமாக தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து […]
‘கேடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து சூர்யா, விஜய், அஜித், ஜெயம்ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள லூலூ மாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை தமன்னா, வெள்ளை நிற உடையில் வந்து கேரள ரசிகர்களை கிறங்கடித்தார். […]
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6-வது சீசன் கோலாகலமாக தொடங்கி முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து விரைவில் 7-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, பிக்பாஸ் தொடங்கும் என்று தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 6 சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், […]
திருமணம் செய்ய பெண் கிடைக்காத விரக்தியில் 36 வயது ஆன விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு பெண் கிடைப்பதற்குள் உயிரே போய் விடும் போல இருக்கே என நெட்டிசன்கள் ஜாலியாக சமூக வலைத்தளங்களில் கலாய்த்து மீம்ஸ்கள் வெளியிடுவதை அவ்வப்போது காண முடிகிறது. அதுவும் 90 கிட்ஸ்களுக்கு திருமணே ஆவதில்லை என விடாமல் அவர்களை விரட்டி விரட்டி 2 கே கிட்ஸ்கள் மீம்ஸ்களை […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் இலக்கு நகர் பகுதியில் சேர்ந்த 16 வயது சிறுமி சமீபத்தில் வயிற்று வலியின் காரணமாக, தன்னுடைய தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் அங்கே மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்த நிலையில், அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற உண்மை தெரிய வந்தது. இது கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் சிறுமியிடம் நடந்ததை விசாரித்திருக்கிறார். மேலும் மருத்துவர்கள் திலக் நகர் காவல் துறையிடம் புகார் வழங்கினர். அதோடு […]
ஆசிரியர் சங்கங்கள் பிளஸ் ஒன் பொதுத் தேர்வாள் மாணவர்களின் சுமை அதிகரிப்பதாக தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பிளஸ் 1 பொதுத் பொதுத் தேர்வில் எந்த விதமான மாற்றமும் இல்லை. ஆனாலும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை மாநில கல்விக் […]
இந்தியாவில் 18 மாநிலங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. அது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம், அசாம், மேகாலயா, நாகலாந்து மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், மேற்கு உத்தரப்பிரதேசம், […]