சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜோடியாக இருந்த தினேஷ் மற்றும் ரச்சிதா மகாலட்சுமி, பிரிவோம் சந்திப்போம் தொடரில் இணைந்து நடித்தபோது காதலித்து திருமணமும் செய்துக் கொண்டனர். பின்னர், நிகழ்ச்சிகள் அனைத்திலும் இவர்கள் இருவரும் ஒன்றாகவே கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா கலந்து கொண்டபோது, வெளியில் இருந்து தினேஷ் ஆதரவு தெரிவித்தார். மேலும், ராபர்ட் மாஸ்டருடன் ரச்சிதாவை இணைத்து பேசப்பட்டபோது கோபப்பட்டார். இதையடுத்து இவர்கள் இருவரும் இணைந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. […]

அரூரில் நட்பாக பழகி 15 வயது சிறுமியை நிர்வாண படம் எடுத்து நகை பறித்த தம்பதியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 10ஆவகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளிக்கு செல்லும் போது அரூரைச் சேர்ந்த தெய்வானை (20) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு மே 7ஆம் தேதி சிறுமியை கடைக்கு போகலாம் எனக்கூறி, தன்னுடைய […]

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூனாட்சி நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (30) இவருடைய மனைவி சகுந்தலா தேவி(21) இந்த தம்பதிகளுக்கு 3 1/2 வயதில் மகாஸ்ரீ என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், மீண்டும் சகுந்தலா தேவி கர்ப்பமானார். அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் தான் பெண் குழந்தை பிறந்த 9வது […]

கோவை மாவட்டத்தில், நாளை முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”கோவை மாநகரில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தும் வாகனங்கள் மீதும் மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நாளை ஜூன் 26ஆம் தேதி திங்கட்கிழமை முதல் காவல்துறை, போக்குவரத்துத்துறை […]

வெப்பச்சலனம் காரணமாக பாட்னாவில் ஜூன் 28ஆம் தேதி வரை பள்ளிகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக பாட்னா மாவட்டத்தில் ஜூன் 28ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூடுமாறு பாட்னா மாவட்ட நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட மாஜிஸ்திரேட் சந்திர சேகர் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பாட்னா நீதிமன்றத்தின் ஆர்டர் வீடியோவின் தொடர்ச்சியாக 16.06.2023 தேதியிட்ட மெமோ எண்.-8534/L, […]

சென்னை மணலி பகுதியைச் சேர்ந்தவர் திருமணி இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். எனவும் கூறப்படுகிறது இந்த நிலையில் திருமணியின் மனைவி அருகே உள்ள ஒரு பகுதியில் துணி தைக்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர் இத்தகைய நிலையில் தான் திருமணி ஒரு அதிர்ச்சிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அதாவது மனைவியின் துணி தைக்கும் கடைக்கு வரும் பெண்களை தன்னிடம் பாலியல் உறவில் […]

சென்னை நகரில் ”குடும்ப விபச்சாரம்” என்ற கலாசாரம் மீண்டும் தலை தூக்கி உள்ளது. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களை உல்லாசப்படுத்தி இன்ப வெள்ளத்தில் மிதக்க வைப்பதுதான் ‘குடும்ப விபச்சாரம்’ ஆகும். குடும்ப பெண்களாக இருக்கும் சிலர் இதுபோன்ற தொழிலில் ஈடுபடுவது வழக்கம். இவர்கள் குடும்பம் வெளிமாநிலங்களில் இருக்கும். இவர்கள் சென்னைக்கு வேலை தேடி வருவது போன்று […]

விழுப்புரம் மாவட்டம் அமாவாசைபாளையம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப்பள்ளியை திறந்து வைத்த அமைச்சர் பொன்முடி, பிஞ்சு மழலைகளுடன் சில நிமிடங்கள் கலந்துரையாடினார். நீங்க என்னவாக வர ஆசைப்படுறீங்க, டாக்டரா? இஞ்சினியரா? என கேள்வி எழுப்பிய அவர், கணிதம் நன்றாக படித்தால் பொறியாளராகலாம் என அட்வைசும் கொடுத்தார். அதேபோல் வகுப்பறைக்குள் நுழைந்ததும் தன்னை பார்த்து குட் மார்னிங் சார் என குழந்தைகள் சொன்னதும், தமிழில் வணக்கம் என்று தான் சொல்ல வேண்டும் […]

நடிகை கீர்த்தி சுரேஷ், கடந்த 2015ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகயாக மாறினார். பின்னர் விஜய், […]

பெரும்பாலான கார்களின் இன்ஜின் முன் பக்கம் தான் இருக்கிறது. காரின் மையப்பகுதியிலோ பின் பகுதியிலோ பொருத்தப்படுவதில்லை. இது ஏன் என்று தெரியுமா..? இதற்குப் பின்னால் உள்ள ரகசியம் என்ன? இது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம். இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இயங்கி வரும் பெரும்பாலான கார்களின் இன்ஜின் (Car Engine) முன் பகுதியில் தான் இருக்கிறது. வெகு சில கார்களின் மட்டுமே மையப் பகுதியிலோ அல்லது காரின் […]