தமிழக மருத்துவத்துறையில் மருத்துவ உதவியாளர்களுக்கான (ஆண் மற்றும் பெண்) வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மருத்துவ துறையின் கீழ் செயல்படும் மருத்துவ துறை ஆட்சேர்ப்பு தளமான TNMRB-யில் (Tamil Nadu Medical Services Recruitment Board) மருத்துவ உதவியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க இரண்டரை வருட உதவியாளர் படிப்பை முடித்து இருக்க வேண்டும். இதற்கு கடந்த 20 ஜூன் 2023 முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், கடைசி தேதியாக […]

ஒரே லேப்டாப்பில் இரண்டு இயங்கத் தளங்களை பாதுகாப்பாக எவ்வாறு செயல்படுத்துவது குறித்து பார்க்கலாம். தொழில்நுட்பம் மற்றும் கேமிங் லாபம் உள்ளவர்கள் உங்களது கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் இரண்டு இயங்குதளங்களை (Operating System) வைத்திருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் நீங்கள் ஒரே சாதனத்தில் விண்டோஸ் 10, விண்டோஸ் 11 மற்றும் லினக்ஸ் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். தற்பொழுது, ஒரே லேப்டாப்பில் இரண்டு இயங்கத் தளங்களை பாதுகாப்பாக எவ்வாறு செயல்படுத்துவது என்பதை […]

மத்தியப்பிரதேச மாநிலம் மோரேனா மாவட்டத்தில் உள்ள ரதன் பசாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்பால் சிங். இவருக்கு ஷிவானி என்ற 18 வயது மகள் இருந்தார். ஷிவானியும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ராதேஷியாம் என்ற 21 வயது இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இருவரின் காதல் விவகாரம் ஷிவானியின் குடும்பத்திற்கு தெரியவந்துள்ளது. இந்த காதலுக்கு ஷிவானியின் தந்தை ராஜ்பால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராஜ்பாலின் எதிர்ப்பை மீறி காதலர்கள் இருவரும் தொடர்ச்சியாக சந்தித்து […]

இந்திய திரை உலகில் பிரபலமான பாடகராக வலம் வருபவர் யோ யோ ஹனிஷிங் என்று அழைக்கப்படும் ஹனி சிங். இவர் இசை தயாரிப்பாளர், ரேப்பர், பாடகர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் போன்ற பல திறமைகளை கொண்டவர். மேலும் தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஒளிப்பதிவு கலைஞராக வாழ்க்கையை தொடங்கினார்.இதன் பின்பு படிப்படியாக ரேப் பாடல்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பிரபலமானார். இவரது பாடல்கள் 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமானது. இதனையடுத்து […]

வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற விருப்பமுள்ள மாணவர்கள் வருகின்ற ஜூலை 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் சரோஜினி தாமோதரன் நிறுவனம் மூலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வித்தியாதன் கல்வி உதவி தொகை வழங்கப்பட்ட வருகிறது. அந்த வழக்கில் இந்த வருடத்திற்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுள்ள 11 ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் பயன் […]

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசிக்கும் 45 வயது பெண் ஒருவர் வீட்டில் அதிர வைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இவரது வீட்டில் சில காலமாகவே சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் இருந்து வந்துள்ளது. சமையல் அறையில் இருந்த சர்க்கரை பெட்டியில் யாரோ பூச்சி மருந்தை கலந்து வைத்துள்ளனர். அதேபோல, பாத்ரூமில் வழுக்கி விழும் விதமாக அங்கு அடிக்கடி தரை சுத்தம் செய்யும் திரவம் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இது அந்த பெண்ணுக்கு அச்சத்தை ஏற்படுத்திய […]

முக்கனிகளில் ஒன்றான வாழை பல நூற்றாண்டுகளாக நமது உணவுமுறையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. எளிதில் கிடைப்பதாலும், விலை குறைவாக இருப்பதாலும், முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதாலும் வாழைப்பழம் பெரும்பாலான மக்களால் நுகர்ப்படுகிறது. வாழைப்பழம் 100 கலோரிகள் நிறைந்திருக்கும் சாப்பிடுவதற்கு மிகவும் எளிதான பழங்களில் ஒன்றாகும். ஆரோக்கியமான மற்றும் சரியான வாழைப்பழம் எதுவென்பது குறித்து நமக்கு பல்வேறு கருத்துக்களும், நம்பிக்கைகளும் இருக்கும். எந்த புள்ளிகளும் இல்லாத பழமா? நன்கு பழுத்து பழுப்பு […]

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவைச் சேர்ந்த 35 வயதான பல்வந்த் சிங் என்பவர் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தின் குல்ஹாரியாவில் உள்ள சுங்கச்சாவடியில் பணியாற்றி வந்தார். சுங்கக் கட்டணத்தில் பல்வந்த் சிங் 50 ரூபாய் திருடியதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த இளைஞரை சக பணியாளர்களும், பவுன்சர்களும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த பல்வந்த் சிங், சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், […]

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், விஜய்யின் 49-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவருக்கு அனைத்து திரையுலகை சேர்ந்த ரசிகர்களும், பிரபலங்களும் சமூக வலைதளத்தின் மூலம் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தளபதியின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, இன்று ‘லியோ’ படத்தில் இருந்து பல […]

வரும் 30ஆம் தேதி உடன் தமிழக தலைமைச் செயலாளராக பணியாற்றி வரும் இறையன்பு பணி ஓய்வு பெறுகிறார் இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடுத்த தலைமைச் செயலாளரை தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார் அடுத்த தலைமைச் செயலாளர் பதவிக்கு மூன்று பேரிடையே போட்டி நிலவுவதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தலைவர் ஹேண்ட்ஸ் ராஜ் வர்மா வருவாய் நிர்வாக ஆணையராக பணிபுரியும் எஸ் கே பிரபாகர், […]