fbpx

திமுக அரசு ஏழைகளின் ரத்தத்தை சுரண்டி ஏழையாக வைத்திருக்கிறார்கள். அவர்களை ஓட, ஓட விரட்ட வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவரும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை, பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று காலை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வடுகபாளையம் புதூர் பிரிவு பகுதியில் அவர் வாக்காளர்கள் …

Warning: +92-xxxxxxxxxx போன்ற வெளிநாட்டு மொபைல் எண்களில் இருந்து வரும் வாட்ஸ்அப் அழைப்புகளில் இந்த மோசடி அதிகமாக நடக்கிறது. இந்த மோசடி குறித்து தொலைத்தொடர்பு துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

மோசடி செய்பவர்கள் இந்த அழைப்புகள் மூலம் மக்களை அச்சுறுத்தி அவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று நிதி மோசடிகளை மேற்கொள்ள முயற்சி செய்கின்றனர். தொலைத்தொடர்புத் துறை தனது …

Annamalai: திமுகவிற்கு வாக்களிப்பது பாவம் செய்வதற்கு சமம் என்று தமிழக பாஜக தலைவரும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தஞ்சாவூர் திருவையாறில் பா.ஜ.க. வேட்பாளர் முருகானந்திற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் பேசிய அவர், இந்தியா கூட்டணியில் ஒருவர் பேச்சை மற்றொருவர் கேட்பதில்லை, காவிரியில் முறையாக தண்ணீர் வர வேண்டுமானால் காங்கிரஸ், தி.மு.க., அதிகாரத்துக்கு …

ஆன்லைன் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், சமீப காலமாக ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருவதை நம்மால் கண்கூட பார்க்க முடிகிறது. விதவிதமாக மோசடி செய்யும் யுத்திகளை கையாண்டு, பல முறைகளில் மக்களிடம் இருந்து நூதனமாக பணத்தை திருடுகிறார்கள்.

அந்தவகையில், தொலைத் தொடர்பு துறையில் இருந்து பேசுவதாக கூறி, ஆள் …

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகானின் காரை அதிகாரிகள் வழிமறித்து சோதனை செய்துள்ளனர்.

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், தீவிரமாக பரப்புரை செய்து வருகிறார். இவர், பிரச்சாரம் மேற்கொள்ளும் நேரத்தில் செய்யும் நகைச்சுவைக்கு அளவே இல்லை. இந்நிலையில், நேற்று குடியாத்தம் பகுதிக்கு பிரச்சாரம் செய்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, …

சிவில் போக்குவரத்து துறையின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாகவுள்ள இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Junior Executive (Architecture) – 3

பணி: Junior Executive (Engineering Civil) – 90

பணி: Junior Executive (Engineering Electrical) – 106

பணி: Junior Executive (Electronics) …

இந்திய பிரதமர் மோடி மற்றும் உலகின் பிரபல தொழில் அதிபர் பில்கேட்ஸ் பிரதமர் இல்லத்தில் உரையாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் பேசியுள்ள பிரதமர் மோடி, தனது உடல்நிலை குறித்து சில சுவாரஸ்யங்களை தெரிவித்துள்ளார். அதாவது, ”விடிவதற்கு முன்பே தான் எழுந்து யோகா செய்வதாகவும், பின்னர் கதா டீ குடிப்பதாகவும் தெரிவித்தார். இந்த டீ தான், …

பாலிவுட்டின் பணக்கார குழந்தையாக இருக்க வேண்டும் என தங்களது மகள் ராஹா பெயரில் நடிகர் ரன்பீர் – அலியா தம்பதி ரூ.250 கோடி ரூபாயில் சொத்து வாங்க இருக்கிறார்களாம். இந்த செய்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

திருமணமான நடிகர்கள் ரன்பீர் – அலியா தம்பதிக்கு ராஹா என்ற பெண் குழந்தை உள்ளது. தந்தை ரன்பீர் போலவே இருக்கும் …

நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் மட்டும் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

அதன்படி அரியலூர் – மணகெதி, திருச்சி – கல்லக்குடி, வேலூர் – வல்லம், விழுப்புரம் – தென்னமாதேவி, திருவண்ணாமலை – இனம்காரியாந்தல் ஆகிய சுங்கச்சாவடிகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண …

பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்தும், அந்த தொகுதியில் போட்டியிட உள்ள உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் இதுதான் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. அந்த பட்டியலை இப்போது பார்ப்போம்.

2024 லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வழக்கத்தைவிட அதிகப்படியான விறுவிறுப்புடன் இருக்கிறது. கடைசி நேரத்தில் கூட்டணி, தொகுதிகள் …