fbpx

நாடு முழுவதும் 2024 மக்களவைத் தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கேற்ப பள்ளி, கல்லூரிகளில் ஆண்டு இறுதித் தேர்வுகளும், செமஸ்டர்களும் திட்டமிடப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை …

கோடைகாலத்தில் மின்வெட்டு ஏற்படாமல் தடுக்க, மின்மாற்றிகள், கேபிள்களை சீரமைக்க சிறப்பு பராமரிப்பு பணியை மேற்கொள்ள மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எப்போதுமே மின்தேவை என்பது அதிகமாகவே இருக்கும். உச்சபச்சமாக, கடந்த வருடம் ஏப்ரல் 20ஆம் தேதி, தினசரி மின்தேவை மிக அதிகபட்சமாக 19,347 மெகாவாட் அளவுக்கு அதிகரித்தது. அந்தவகையில், இந்தாண்டு ஜனவரியிலேயே, 17,000 மெகா வாட்டை மின்தேவை …

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் பொறுப்பை தமிழிசை சௌந்தராஜன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு தமிழிசை அனுப்பி வைத்துள்ளார்.

மக்களவை தேர்தலில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடலாம் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், தற்போது அவரது பதவியை தமிழிசை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி, தென்சென்னை, …

பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் வீட்டுவசதி வாரியம் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில், இப்போதும் ஒரு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் பல்வேறு திட்டங்களில் பொதுமக்களுக்கு மாதத்தவணை திட்டம், மொத்த கொள்முதல் திட்டம் மற்றும் சுயநிதி திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வீடு ஒதுக்கப்படுகிறது. அந்தவகையில், தமிழகத்தில் வீட்டுவசதி வாரிய திட்டங்களில், பொதுமக்கள் …

இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, இந்த தேர்தல் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் 18 வயதுக்கு மேற்பட்ட வாக்குரிமை உள்ள தனியார் மற்றும் அரசு …

Annamalai: மதம் பிடித்த யானை, தன்னிலையை மறந்து சுற்றுவது போல, பண வெறி பிடித்து தி.மு.க., சுற்றிக்கொண்டிருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீட்டை விட்டு வெளியே வராத முதல்வர், துபாய், ஸ்பெயின், ஜப்பான், சிங்கப்பூர் செல்கிறார். வீட்டுக்கு வெளியே இருக்கும் பிரதமர், நாட்டு மக்களை சந்திக்கிறார். …

பழைய 20 ரூபாய் நோட்டுகள் இருந்தால் போதும். லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி ஆச்சரியத்தை கிளப்பி வருகின்றன.

ரிசர்வ் வங்கி அவ்வப்போது பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்து புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. அதற்கேற்றவாறு, அரியவகை 10 ரூபாய்களுக்கு தற்போது பஞ்சமாகிவிட்டது. பழைய 10 ரூபாய் …

தமிழ்நாட்டில் திமுக அதிமுகதான் இப்பவும் கிங். பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்க எல்லாம் வாய்ப்பே இல்லை என்று ஏபிபி – சிவோட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தல்களுக்கான ஏபிபி சிவோட்டர் கருத்துக் கணிப்புத் தரவுகளின்படி, திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 39 மக்களவைத் தொகுதிகளையும் தமிழ்நாட்டில் …

உக்ரைனை சேர்ந்த இளைஞர், தனது தாடி, பற்கள், கழுத்து ஆகியவற்றின் உதவியுடன் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பலரும் பல்வேறு வகைகளில் உலக கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். இதிலும், கின்னஸ் சாதனைகளை படைக்கும் சிலர், அனைவரையும் வியக்க வைக்கும் விதத்தில் …

கர்நாடகாவில் மதுபானம் வாங்குவதற்கான வயது வரம்பை 18 ஆகக் குறைப்பதற்கான வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, முன்மொழியப்பட்ட திருத்தத்தை வாபஸ் பெறவும், 21 வயது வரம்பாகக் கடைப்பிடிக்கவும் முடிவு செய்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த முடிவுக்கு பொதுமக்கள், சங்கங்கள் மற்றும் ஊடகங்கள் எழுப்பிய ஆட்சேபனைகளை கர்நாடக கலால் துறை மேற்கோளிட்டுள்ளது. கர்நாடக கலால் …