fbpx

கோழிக்கோட்டில் உள்ள ஒரு மாலில் நடந்த நிகழ்ச்சியில், மலையாள நடிகைகள் 2 பேரிடம் சிலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத்தில் வெளியாக உள்ள ஒரு சினிமாவின் விளம்பர நிகழ்ச்சி கோழிக்கோட்டில் உள்ள தனியார் மாலில் நேற்று மாலை நடைபெற்றது. இவ்விழாவிற்கு, சம்பந்தப்பட்ட சினிமாவில் நடித்த 2 இளம் நடிகைகள் உள்பட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். சினிமா நட்சத்திரங்கள் வருவது குறித்து அறிந்ததும் மாலில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். […]

பெண்கள் பேருந்தில் ஓசியில் பயணம் செய்வதாக அமைச்சர் பொன்முடி பேசியதற்கு சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார். சென்னையில், தனியார் மயத்தை அரசு கைவிட தபால்த்துறை ஊழியர்கள் செய்த போராட்டத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது:- இரண்டரை லட்சம் கோடி கடன் வைத்துள்ளார் அதானி. அவரைப்போய் உலகப் பணக்காரர் என்கின்றனர். இது ஒரு கொடுமையான விஷயம். மேலும் சொந்த நாட்டு மக்களை பிச்சைக்காரர்களாக வைத்திருப்பது தான் இந்த நாடு ஏற்றுக்கொண்ட […]

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் தெலுங்கில் பிரபாஸ் உடன் புராஜெக்ட் கே, ஷாரூக்கானுடன் ஜவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நேற்று தனது வீட்டில் இருந்தபோது தீபிகா படுகோனுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் உடனடியாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் பல்வேறு சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. […]

சாலை ஓரத்தில் கடை வைத்திருப்பவர்களுக்கு சிலிண்டர் வழங்க கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். சிலிண்டரின் விலை ஏறு முகத்தில் உள்ள நிலையில் சாலை ஓரத்தில் கடைகள் வைத்திருப்பவர்கள் செலவை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுகின்றனர். இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் வரவுள்ள இந்த புதிய திட்டம் சாலை ஓரக் கடைக்காரர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி கூறுகையில் ’’ பரிசோனை […]

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருக்கும் பிரபல ஜவுளி கடையின் நான்காவது வருட தொடக்க விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் முதலில் வரும் 400 பேருக்கு எந்த ஆடை எடுத்தாலும் ஒரு ஆடை 4 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவித்து இருந்தனர். இதனை அறிந்த பொதுமக்கள் காலை 8 மணி முதலே கடையில் வந்து குவிந்தனர். இதனால் கடை இருக்கும் ருக்மணிபாளையம் ரோட்டில் போக்குவரத்து […]

கேரட் விலை தொடர்ந்து கிடு கிடுவென உயர்ந்து உச்சத்தில் இருப்பதால் இல்லத்தரசிகள்  அதிர்ச்சியடைந்துள்ளனர். காய்கறிகளிலேயே கேரட் விலை தாறுமாறாக ஏறி புதிய உச்சத்தில் உள்ளது. கேரட்டின் விலை கடந்த ஆகஸ்ட் மாதத்தில்இருந்ததை விட இரண்டுமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் கேரட்டை வாங்க முடியாமல் இல்லத்தரசிகள் திணவி வருகின்றனர். கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ கேரட் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. வெளிச் சந்தையில் ஒரு கிலோ கேரட் 140 […]

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவிகிதமாக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “அகமதாபாத் மற்றும் சிஎஸ்எம்டி, மும்பை ஆகிய 3 முக்கிய ரயில் நிலையங்களை மீண்டும் மேம்படுத்துவதற்கான இந்திய ரயில்வேயின் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டமானது சுமார் 10,000 கோடி ரூபாய் […]

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த உரியூர் அம்பேத்கர் தெருவில் வசிப்பவர் சீராளன். இவர் அந்த பகுதியில் சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி ஷோபனா. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் சீராளனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் தினமும் குடித்து விட்டு வந்து போதையில் மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. […]

ஜெயலலிதாவுடன் பயணித்தவர்கள், அதிமுகவின் உண்மையான தொண்டர்களை விரைவில் சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் நியமித்த ஒரு மணி நேரத்திற்குள் அவரை கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த சூழலில், சென்னை அசோக் நகரில் பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், கு.ப. கிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். பின்னர், […]

 ரயில்வே நிர்வாகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசு வழங்கிவரும் போனஸ் தொகை இந்த ஆண்டும் வழங்கப்பட உள்ளது.  இந்தியாவில் ரயில்வே நிர்வாகத்தில் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் தசரா மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு போனஸ் தொகை வழங்கப்படும். இந்த ஆண்டும் போனஸ் தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்களுக்கு 78 நாள் வேலைக்கான போனஸ் தொகை வழங்கப்பட […]