ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் ஒரு கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் வரதட்சணை கொடுத்தும், நிறம் என்ற காரணத்தை சொல்லி ஒரு பெண்ணை புகுந்த வீட்டார் நடுத்தெருவில் நிறுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்நாடு மாவட்டத்தைச் சேர்ந்த கோடீஸ்வரராவ் என்பவருக்கும், கோபிலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பெண்ணின் வீட்டார் சார்பில் 25 பவுன் தங்கம் மற்றும் 12 லட்ச […]

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜி.ஆர். சாமிநாதனின் உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.. இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜரானார்கள்.. மேலும் தமிழக அரசின் தலைமை செயலாளர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் காணொளி காட்சி […]

கோடீஸ்வரராக ஆக வேண்டும் என்றுதான் யார் விரும்ப மாட்டார்கள்? சரியான திட்டமிடல், பொறுமை மற்றும் தொடர்ச்சியான முதலீடுகள் மூலம், வேலைக்குச் செல்லும் ஒருவர் உட்பட யார் வேண்டுமானாலும் கோடீஸ்வரராக ஆகலாம். ஆனால் மிக முக்கியமான விஷயம், முதலீட்டை முன்கூட்டியே தொடங்குவதும், நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து முதலீடு செய்வதும் ஆகும். சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்கள் (SIP) இந்த வழியை எளிதாக்குகின்றன. SIP மூலம், நீங்கள் ஒரே நேரத்தில் பெரிய தொகையை முதலீடு […]

இன்றைய காதல் ஜோடிகள் பொது இடங்களில் ரொமான்ஸ் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. இதுதொடர்பான வீடியோக்களும் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு ரயில் கழிவறையில் ஒரு ஜோடி காதல் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு ரயில் கழிவறையில் ஒரு பையனும் ஒரு பெண்ணும் காதல் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்தப் பெண் தன்னை விடுவித்துக்கொண்டு கழிவறையிலிருந்து […]