வேலூர் மாவட்டம், ஓட்டேரி பகுதியில் வசித்து வருபவர் 14 வயது மாணவி அந்த பகுதியில் இருக்கும் பள்ளியில் படித்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த மாணவியை உடன் பிறந்த அண்ணனே மிரட்டி பாலியல் வன்முறை செய்த சம்பவம் நடந்துள்ளது. தங்கை என்று கூட பார்க்காமல் அடிக்கடி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பமாகி உள்ளார். மாணவி மூன்று மாத […]
பெல் நிறுவனத்தில் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. பி.இ மற்றும் பி.டெக் படித்து முடித்த தகுதி உள்ளவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். பாரத் எலக்ட்ட்ரானிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் டெபுட்டி இஞ்சினியர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 24 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்முள்ளவர்கள் ஆன்லைன் மூலமாகவோ 06.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு இதில் கூறப்பட்டுள்ளது. நிறுவனம் – பாரத் எலக்ட்ட்ரானிக்ஸ் லிமிட்டெட் பணி – Deputy engineer […]
சீனாவை சேர்ந்த சினோஜீன் பயோடெக்னாலஜி நிறுவனம், உலகத்தில் முதன்முறையாக ஆர்க்டிக் ஓநாயை வெற்றிகரமாக குளோனிங் செய்துள்ளது. குளோன் செய்யப்பட்ட ஆர்க்டிக் ஓநாய்க்கு மாயா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாயாவின் வீடியோவை பெய்ஜிங் ஆய்வகத்தில் பிறந்த 100 நாட்களுக்குப் பிறகு வெளியிட்டுள்ளது. குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட ஓநாய் மாயா ஆரோக்கியத்துடன் இருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மாயாவை உருவாக்க பயன்படுத்தப்பட்ட அடிப்படை செல் ஒரு பெண் ஆர்க்டிக் ஓநாயின் தோல் மாதிரியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. […]
தமிழ் எழுத மற்றும் படிக்கத் தெரிந்தவர்களுக்கான வேலை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுவாமி நாத சுவாமி கோவில் இளநிலை உதவியாளர் , உதவி மின்வாரியர் , உதவி பிரசாரகம் , ஸ்தானிகம் பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து புதியஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையான தகுதிகள் பற்றிய முழுவிவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள தகுதிவாய்ந்தவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் 15.10.2022க்குள் விண்ணிப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]
சாலை பாதுகாப்புக்கான புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.. இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அந்த அறிக்கையில் “ வாகன உற்பத்தியாளர்கள் பின் இருக்கை சீட் பெல்ட்களின் பயன்பாட்டை உறுதிசெய்ய அலாரம் அமைப்பை நிறுவ வேண்டும். வாகனத்தில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் சீட் பெல்ட் அவசியம். சீட் பெல்ட் அணியவில்லை என்றால், ஆடியோ-விஷுவல் எச்சரிக்கை இயக்கப்பட வேண்டும். எம் […]
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த மேல் வல்லம் அருகே இருக்கும் சந்தன கொட்டா கிராமத்தில் வசித்து வருபவர் பூங்காவனம் (47), இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி ஜெயக்குமாரி. பூங்காவனம் கணியம்பாடி அண்ணா நகர் பகுதியில் உள்ள சிலருக்கு பணம் கடன் கொடுத்துள்ளார். பணம் கொடுத்தவர்களிடம் அந்த பணத்தை திருப்பி கேட்ட போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை கண்ணமங்கலம் […]
சைக்கிள் ஓட்டத்தெரிந்தால் போதும் மாதம் 50000 ரூபாய் சம்பளத்தில் தமிழக அரசு வேலை உங்களுக்காக காத்திருக்கு… திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக அரசுப் பணிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. வருகின்ற 14.10.22 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றது. நிறுவனம் – திண்டுக்கல் மாவட்ட ஊரக […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கும் பசுவந்தனை சில்லாங் குளத்தில் இயங்கிவரும் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கழிவறையில் அந்த பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை கொண்டார். இவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தகவல் அறிந்த காவல்துறையினர், மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் மாணவியின் மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் தங்களுக்கு தெளிவான தகவல் தரவில்லை என […]
தமிழகத்தில் வரும் 25-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 23-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான […]
ரிஸ்க் இல்லாத, சிறந்த வருமானத்தைப் பெறக்கூடிய வருங்கால வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்வதையே பலரும் விரும்புகின்றனர்.. அந்த வகையில் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் ஒன்று தான் PPF அதாவது, பொது வருங்கால வைப்பு நிதி.. பூஜ்ஜிய சந்தை ஆபத்து மற்றும் மூன்று வரி சலுகைகள் கொண்ட பாதுகாப்பான முதலீட்டு வழிகளில் ஒன்றாகும். PPF திட்டத்தில் முதலீடு செய்யப்படும் அசல் தொகை, சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வுத் தொகை அனைத்தும் […]