ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் நடிகை பிரீத்தி ஜந்தாவுக்கு முத்தமிடும் காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. தமிழில் பாய்ஸ் படத்தில் அறிமுகமாக முன்னணி கதாநாயகர்களுடன் நிறைய படங்கள் நடித்துள்ளார் ஜெனிலியா,…. இவர் தெலுங்கு படங்களில் படுபிசியாக இருந்த ஜெனிலியா நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் ரிதேஷ் தேஷ்முக் ஜெனியாவுடன் பங்கேற்றார். அப்போது நடிகை பிரீத்தி ஜிந்தாவிடம் […]
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ”நானே வருவேன்” படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷின் ”நானே வருவேன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். மேலும், அவரது சகோதரரும் திரைப்பட இயக்குநருமான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வருவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இப்படத்தின் மூலம் பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தை வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். […]
குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கூத்தா நல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் நாளை தமிழகம் வந்தடைய அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் கடந்த செப்டம்பர் 3 ம் தேதி வேலைக்குச் சென்றார். இங்கிருந்து சென்றபோது நல்ல வேலை தருவதாக ஐதராபாத் நிறுவனம் குவைத்திற்கு முத்துக்குமாரை அனுப்பியுள்ளது. அங்கு சென்றபோதுதான் தெரிந்தது ஒட்டகத்தை பராமரிக்கும் வேலை என்று. .. இது பற்றி […]
உலகக் கோப்பை போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை துவங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்தும் விற்கப்பட்டுவிட்டதாக ஐசிசி அறிவித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கொரோனா காரணமாக 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்பு கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை போட்டியும் கொரோனா காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், தற்போது […]
கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநில பட்டியலில் இருந்த கல்வி, பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியது தொடர்பான அரசியல் சட்டத்தின் 42வது சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஆயிரம் விளக்கு தொகுதியின் திமுக எம்எல்ஏ எழிலன். அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு […]
சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக 6 மாத கால சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி தனது தரப்பு […]
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி (32). இவர் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் லட்சுமி பிரசன்னா(26) என்பவருக்கும் கடந்த 2012-ஆம் வருடம் திருமணம் நடந்தது. அதன் பின்னர் இவர்கள், சென்னை வேளச்சேரியில் வசித்து வந்தனர். திருமணத்தின்போது குமாரசாமிக்கு வரதட்சணையாக, 100 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், 10 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 5 ஏக்கர் நிலம் ஆகியவை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் […]
தமிழகத்தில் கோடை காலம் முடிந்து பருவ மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் சாதாரண காய்ச்சல் மற்றும் இன்ப்ளூயன்ஸா எனப்படும் ப்ளூ காய்ச்சல் பரவி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் அதிகமானோர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சலால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 100-க்கும் அதிகமான குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சென்னையில் […]
சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக 6 மாத கால சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.. இதுதவிர சவுக்கு என்ற யூடியூப் சேனலையும் அவர் நடத்தி வருகிறார்.. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என்று கூறியிருந்தார்.. […]
மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக மின்சார வாரியம் அறிவித்தது. இதை தொடர்ந்து மின்கட்டணம் உயர்வு குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இந்த கருத்துக் கேட்பு கூட்டங்களில் மின் நுகர்வோர் கட்டணத்தை உயர்த்துவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், மின் கட்டணத்தை கடந்த 10ஆம் தேதி முதல் தமிழக அரசு அமலுக்கு […]