மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையை பெற அக்டோபர் 31-ம் தேதி வரை http://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. http://tndce.in இணையதளத்தில் மாதிரி படிவம் மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான தகுதியை தெரிந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. நடப்பு 2022-23-ஆம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் இணையதளத்தில் தங்கள் பெயரை மதிப்பெண் பட்டியல் மற்றும் ஆதாரில் இருப்பது போல் பதிவிட வேண்டும். […]
மினரல் வாட்டர் பாட்டில்களை விற்பனை செய்து வரும் பிரபல பிஸ்லரி நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், தற்போது ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால், டீல் முடிவுக்கு வருமா என்பது உறுதியாக தெரியவில்லை. மேலும், டாடா குழுமத்தின் கீழ் இயங்கி வரும் டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் FMCG நுகர் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. ஏற்கனவே Tata Consumer […]
திருவாரூர் அருகே குவைத்தில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நபரை அங்கு சுட்டுக் கொன்றுவிட்டதாக வந்த தகவலால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலை தமிழகம் கொண்டு வரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே லட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் தன் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடன் வாங்கியுள்ளதால் பெரும் சிரமமாக இருந்துள்ளது. வெளிநாட்டிற்கு வேலை செய்ய வேண்டும் […]
காட்பாடியில், அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 70 வருடங்களுக்கு முன்பு தான் படித்த பள்ளி என்பதால், தன்னுடைய மலரும் நினைவுகளை பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் நீண்ட நேரம் காத்துக்கொண்டு நின்றிருந்தார். மின் இணைப்பு திரும்ப வராததால் எரிச்சலான அமைச்சர், இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். பிறகு, அவசர அவசரமாக மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிவிட்டு சென்றார். […]
ஆபாச ஜோக் சொன்ன ரெஜினாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருபவர் ரெஜினா. தமிழில் மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மிஸ்டர் சந்திரமௌலி, சக்ரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ஷாகினி தாகினி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ரெஜினாவுடன் நிவேதா தாமசும் நடித்துள்ளார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் ரெஜினாவும் நிவேதாவும் பங்கேற்றனர். அப்போது சாப்பிட்டபடி ஆண்களை […]
திமுக எம்.பி.ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசியதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசும் வீடியோ ஒன்றை பகிர்ந்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அண்ணாமலை கூறியிருப்பதாவது;-மன்னிக்கவும், இது தமிழ்நாட்டின் அரசியல் பேச்சு நிலை. திமுக எம்.பி. மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்து மற்றவர்களை திருப்திப்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளார். தமிழகம் தங்களுக்கு […]
பெங்களூருவில் டிராஃபிக்கில் சிக்கிக் கொண்ட மருத்துவர் ஒருவர் காரைவிட்டுவிட்டு 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடியே மருத்துவமனைக்குச் சென்று அறுவை சிகிச்சையை உரிய நேரத்தில் செய்து முடித்துள்ளார். … பெங்களூருவில் மணிபால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார் கோவிந்த் நந்தகுமார். இவர் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி முக்கியமான அறுவை சிகிச்சை நோயாளிக்கு மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்நிலையில் அவர் வந்த கார் டிராஃபிக்கில் சிக்கிக்கிக் கொண்டது. சிறிது தூரம் […]
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில் புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது. மாணவி உயிரிழந்த ஜூலை 13-ஆம் தேதி இரவு ஏழு மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் ஸ்ரீமதி தாய் செல்வி தரப்பு பேசியதாக ஆதாரம் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ஸ்ரீமதி தரப்பில் அவரது தாய் செல்வி உள்பட ஒன்பது பேர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு உள்ளனர். ஸ்ரீமதி ஜூலை 13-ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் அன்றைய தினமே பேச்சுவார்த்தை நடந்த […]
டிஜிலாக்கர் செயலி என்பது உங்கள் அதிகாரப்பூர்வ ஆவணங்களை பாதுகாப்பான டிஜிட்டல் இடத்தில் சேமிப்பதற்கான எளிய மற்றும் மலிவான வழியாகும். டிஜிலாக்கர் என்பது அரசாங்கத்தால் சரிபார்க்கப்பட்ட தனிப்பட்ட ஆவணங்களுக்கான அதிகாரப்பூர்வ பயன்பாடு மற்றும் இணையதளத்துடன் கூடிய மின் ஆவணச் சேவையாகும். அதிகாரப்பூர்வ ஆவணங்களை ஒரே இடத்தில் பதிவேற்றம் செய்து டிஜிலாக்கர் கணக்கு மூலம் அணுகலாம். டிஜிலாக்கர் கணக்கு மூலம் ஒரு பயனர் சரிபார்க்கப்பட்டவுடன், ஏற்கனவே உள்ள கணக்கை நீக்க முடியாது, ஆனால் […]
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பதிவு ஓரிரு நாளில் தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 70 மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எம்.பி.பி.எஸ். , பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் கல்வி இயக்குனரகம் நடத்தி வருகின்றது. இந்த கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வகள் நிறைவடைந்ததை அடுத்து 7ம் தேததி முடிவுகள் வெளியானது. மருத்துவப் படிப்புகளில் மாணவர்சேர்க்கை நடத்துவதற்கா […]