பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் துாக்கில் தொங்கியபடி இறந்துள்ள வடமாநில இளைஞர் பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் ரயில்வே காவல்துறையினர் திணறி வருகின்றனர். சென்னை ஆவடி அருகே இருக்கும் அண்ணனுார் பகுதியில் மின்சார ரயில்களை பராமரிக்கும் ரயில்வே பணிமனை இருக்கிறது. அங்கு கடந்த 7-ஆம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார ரயிலில், 25 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞர் ஒருவர், துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். மேலும் […]
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 1,200-க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள் வருகிற 17ஆம் தேதி முதல் ஏலம் விடப்பட இருக்கின்றன. பிரதமர் மோடி செல்லும் பயணங்கள் மற்றும் கலந்துகொள்ளும் விழாக்களில் அவருக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு வழங்கப்படும் பரிசுகளை அவ்வப்போது ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் தொகையை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு வழங்கி வருகிறார். அதன்படி பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 1,200க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள் www.pmmementos.gov.in என்ற இணையதளத்தில் வருகிற […]
புதுடெல்லி: தெருநாய்கள் யாரையாவது கடித்தால், அதற்கு சோறு போடுபவர்களே பொறுப்பாவார்கள். தெருநாய்க்கு தடுப்பூசி செலுத்தும் செலவையும், சோறு போடுபவர்களே ஏற்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கேரளாவில் தெரு நாய்கள் அட்டகாசம் அதிகரித்து விட்டதாகவும், அதை கட்டுப்படுத்த உத்தரவிடக் வேண்டும் என்றும் வழக்கறிஞர் வி.கே.பிஜூ சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில், கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து கேரளாவில் நாய்கடியால் எட்டு பேர் இறந்துள்ளனர். சமீபத்தில் 12 வயது […]
’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் ’வாரிசு’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்திலும் நடந்து முடிந்தது. பின்னர், சண்டைக் காட்சிகளுடன் கூடிய படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் மூன்றாம் கட்டமாக நடந்து வந்தது. இந்நிலையில் தான் இப்படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக் ஆனது. […]
குஜராத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன், பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்தது. இதற்கு நாடு முழுவதும் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. மேலும் குற்றவாளிகளை விடுவிக்கும் முடிவை திரும்பப் பெறக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், பயங்கரவாத குழுக்கள் “இஸ்லாமிக் ஸ்டேட் கொராசன் பிரதேசம்” (ஐஎஸ்கேபி), குஜராத் சட்டசபை தேர்தலை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதாக […]
புதுச்சேரியில் ஆரோவில்லில் சிலைக்கடத்தல் பிரிவு நடத்திய அதிரடி சோதனையில் 20 பழமை வாய்ந்த சிலைகள் மற்றும் கலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சேரியில் பிரபலமான சுற்றுலாத்தலமான ஆரோவில் உள்ளது. அமைதியை தோற்றுவிக்கும் இடமாக ஆரோவில் உள்ளது. இங்கு ஏராளமானோர் சுற்றுலா வருபவர்கள் இந்த இடத்திற்கு வந்து தியானம் செய்கின்றனர். இதில் ஆரோ ரச்சனா என்ற கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த திருடப்பட்ட பழமைவாய்ந்த கலைப் […]
கும்பகோணம், விஸ்வநாதர் காலனி சோலையப்பன் தெரு பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மகன் குமரேசன் (42). பாணாதுறை, மோரிவாய்க்கால் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து என்பவரது மகன் ஐயப்பன் (45 ). இவரும் குமரேசனு நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படுகிறது. நேற்று பிறபகல் 1 மணியளவில் அய்யப்பன், கும்பகோணம் டைமண்ட் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மதுபான கடை வாசலில் நேறு மதியம் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த […]
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் உள்ள இந்துக் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரிய மனுவை மாவட்டநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இதில் வெளிப்புற சுவரில் உள்ள இந்துக் கடவுள் சிலைகளை வழிபட அனுமதி கோரி 5 பெண்கள் மனு தாக்கல் செய்தனர். மசூதிக்குள் ஆய்வு நடத்தப்பட்டு இது பற்றி விசாரிக்க நீதிமன்றம் குழு அமைத்திருந்தது. அப்போது மசூதியின் நுழைவாயில் அமைந்துள்ள நீர் தேக்கும் தொட்டியில் சிவலிங்கம் […]
அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தபோது, அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதனால், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்வைக்கப்பட்டது. இதை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், அதிமுக […]
தெலுங்கானாவில் பெற்றோர் பேச்சைக் கேட்டு காதலை முறித்துக் கொண்ட காதலியை ஒரே ஒரு முறை சந்திக்கலாம் என்று கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த காதலன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் மானாஜிபேட்டையை சேர்ந்த சாய்பிரியா என்ற கல்லூரி மாணவியும் ஸ்ரீசைலன் என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன் தன்னுடைய காதல் […]