பீகார் தேர்தலுக்கு பின், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) பணியின் 2-ம் கட்ட செயல்முறையை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.. அந்த வகையில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR நடவடிக்கை மாநிலங்களில் தொடங்கி நடைபெற்றது. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, […]
Arun who betrayed Muthu.. Annamalai who left Palar.. Does Meena need this..? Sirakatika Asai serial update..
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே பேட்டை அருகே கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.. இந்த பள்ளியில் அரையாண்டு தேர்வு நடந்து வரும் நிலையில், தேர்வு முடிந்து உணவு இடைவேளையில் மாணவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர்.. இந்த நிலையில் நடைமேடைகளில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அந்த பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.. இந்த விபத்தில் 7-ம் வகுப்பு மாணவன் மோகித் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி […]
வட மாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.. இந்த நிலையில் இன்று அதிகாலையில் மதுரா மாவட்டத்தில் உள்ள யமுனா விரைவுச்சாலையில் பல வாகனங்கள் மோதிக் கொண்டதால் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அடர்ந்த மூடுபனியால் ஏற்பட்ட மிகக் குறைந்த பார்வைத் திறனுக்கு மத்தியில், இந்த விபத்து விரைவுச்சாலையின் ஆக்ரா-நொய்டா […]
உலகம் முழுவதும் தேநீர் குடிப்பவர்களின் எண்ணிக்கை காபியைப் போலவே பெரியது. சிலருக்கு, தேநீர் என்பது வெறும் பானம் மட்டுமல்ல, அது ஒரு ஆற்றல் பானம்.. தேநீர் அருந்தவில்லை என்றால் ஓட முடியாது என்று கூட அவர்கள் கூறுகிறார்கள். உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு தேநீர் வழங்குவதும் ஒரு பாரம்பரியம். ஆனால் இந்தியாவின் விலை உயர்ந்த தேநீர் எது தெரியுமா? தேயிலைத் தூளுக்கு உலகம் முழுவதும் பிரபலமான அசாமின் மனோகரி கோல்ட் […]
காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், தேசிய ஹெரால்டு வழக்கில் அமலாக்க இயக்குநரகம் (ED) தாக்கல் செய்த புகாரை டெல்லியில் உள்ள ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது. சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் மத்திய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த புகார் ‘விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று […]
உலகின் பணக்காரர் பட்டியலில் முன்னணியில் உள்ள எலான் மஸ்க், உலகின் முதல் டிரில்லியனேர் (1 டிரில்லியன் டாலர் சொத்து கொண்ட நபர்) ஆக மாறும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ( SpaceX), சுமார் 1.5 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டில் (valuation) ஆரம்ப பொது பங்குச் சந்தை வெளியீடு (IPO) செய்ய திட்டமிட்டுள்ளதே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. Forbes இதழ் திங்கள்கிழமை வெளியிட்ட […]
பல தசாப்தங்களாக, இரவு உணவின்போது ஒரு கிளாஸ் ஒயின் அருந்துவது இதய ஆரோக்கியத்துக்கும், நீண்ட ஆயுளுக்கும் நல்லது என்ற கருத்து உலகம் முழுவதும் நிலவி வருகிறது. குறிப்பாக, சிவப்பு ஒயின் இதயத்தைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை பல தலைமுறைகளாக உள்ளது. ஆனால், சமீபத்திய விரிவான அறிவியல் ஆய்வுகள் இந்த நம்பிக்கைக்குக் கடுமையான சவாலை விடுத்துள்ளன. சமீபத்தில் 87 ஆய்வுகளை உள்ளடக்கிய ஒரு விரிவான பகுப்பாய்வு, ‘மிதமான மது அருந்துதல் ஆரோக்கிய […]
Power Grid Corporation of India Limited (POWERGRID) has issued an employment notification to fill vacant positions.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் புதிய தரவுகள் தமிழகத்தின் சாலைப் பாதுகாப்பு நிலை குறித்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளன. 2024ஆம் ஆண்டில், நாடு முழுவதும் பதிவான மொத்த சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடத்தையும், விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மொத்தம் 67,526 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் […]

