கணவன் மனைவிக்கு இடையேயான பணப் பரிவர்த்தனைகள் மிகவும் சகஜமானவை. சில சமயங்களில் வீட்டுச் செலவுகளுக்காகவும், சில சமயங்களில் பரிசாகவும் அல்லது வேறு ஏதேனும் தேவைக்காகவும் பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த பரிவர்த்தனை வருமான வரி விதிகளை மனதில் கொள்ளாமல், யோசிக்காமல் செய்யப்பட்டால், வருமான வரித் துறையிடமிருந்து உங்களுக்கு நோட்டீஸ் வரக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வருமான வரிச் சட்டம் கணவன் மனைவிக்கு இடையேயான பணப் பரிவர்த்தனைகளை நேரடியாகத் தடை […]

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் தீவிரமாக உள்கட்சி கட்டமைப்பை பலப்படுத்தி வருவதுடன், வரவிருக்கும் தேர்தலுக்கான பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில், அக்கட்சியின் தேர்தல் சின்னம் குறித்த எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் அதிகரித்துள்ளது. த.வெ.க.வின் சின்னமாக ‘விசில்’, ‘பேட்’, ‘வெற்றிக் கோப்பை’ அல்லது ‘மோதிரம்’ போன்ற பல சின்னங்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், த.வெ.க.வின் தேர்தல் சின்னம் பற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளர் […]

தமிழக மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில், மாநில அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக, பொங்கல் பரிசுடன் ரொக்கப் பணமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது நிதிப் பற்றாக்குறை காரணமாக ரொக்கப் பணம் தவிர்க்கப்பட்டு, பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. இந்தச் சூழலில், அடுத்த ஆண்டு வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலைக் […]

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக திகழ்ந்த சீனா, தற்போது இந்தியாவின் மக்கள் தொகைக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது. ஒரு நாட்டின் அதிக மக்கள் தொகை அதன் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு பலமாக இருக்க முடியும் என்றாலும், சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த சீனா, இப்போது அதன் பிறப்பு விகிதம் அபாயகரமாக குறைந்து வருவதால், மக்கள் […]