தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி பரமக்குடி ரயில்நிலையத்தில் ரயில் எஞ்சின் மீது ஏறி கொடியசைத்த இளைஞர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட பரமக்குடியில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த தியாக இமானுவேல்சேகரனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. 65வது நினைவு நாளை ஒட்டி அவரது நினைவு இடத்தில் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அப்போது சில இளைஞர்கள் பரமக்குடி ரயில் […]
பெ.நா.பாளையம்: கோவை துடியலூர் அருகே இருக்கும் வடமதுரை விஐபி காலனியை வசித்து வருபவர் பிரவீன் சாமுவேல். இவரது தந்தை ரிச்சர்ட் அசரியா. வயது மூப்பினால் கடந்த ஜூன் 12-ஆம் தேதி இறந்துவிட்டார். அந்த சமயத்தில் தொப்பம்பட்டியில் இருக்கும் கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் ரிச்சர்ட் அசரியாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த பகுதி சிறிய இடமாக இருந்ததால் யாருக்கும் அங்கு கல்லறை கட்ட அனுமதி வழங்க படவில்லை. ஆனால், பிரவீன் சாமுவேல் […]
நொய்டா நகரில் வசிப்பவர் சுதா. இவரது கணவர் சுபாஷ் பல வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். சுதாவின் மகள்களான நிக்கி மற்றும் பல்லவிக்கு கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்தார். ஆனால், சகோதரிகள் கல்யாணம் வேண்டாம் என கூறியுள்ளனர். இந்நிலையில், நொய்டா நகரில் செக்டார் 96 பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் 11-வது மாடியில் இருந்து அதிகாலையில் சகோதரிகள் இருவரும் கீழே குதித்துள்ளனர். மகள்களை வீட்டில் இல்லாததால் தாய் சுதா, […]
’சைமா’ எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் அதிகளவிலான விருதுகளை அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ திரைப்படம் குவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த திரையுலகினை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தும் வகையில், கடந்த 2012ஆம் ஆண்டு துவங்கப்பட்டதுதான் சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA – South Indian International Movie Awards) விழா. தேசிய விருதைப் போன்று, […]
மார்த்தாண்டத்தில் ராகுல் காந்தியை சந்தித்த பெண்கள், அவருக்கு தமிழ்நாட்டிலேயே பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பதாகக் கூறிய சம்பவத்தை குறிப்பிட்டு காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் செய்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் 4 நாட்கள் தமிழகப் பயணம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், மார்த்தாண்டத்தில் அவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக […]
”மதுரைக்கு விரைவில் நல்ல செய்தி வரும்” என ட்விட்டரில் கோரிக்கை வைத்தவருக்கு நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார். மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக நிதியமைச்சருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறார். இதையடுத்து, அதில் எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிப்பதோடு, தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிடுவது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக உள்ளது. இந்நிலையில், நிதியமைச்சர் […]
தங்கை தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக பெருக்கெடுத்து ஓடும் ஆற்றுக்கு நடுவே தங்கையை தோளில் சுமந்து அண்ணன்கள் கரை சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கஜபதி நகரம் மண்டல் அருகே உள்ள மாரிவலசா கிராமத்தைச் சேர்ந்தவர் கலாவதி (21). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் மழை வெள்ளம் கிராமத்தை சூழ்ந்தது. மேலும், கிராமத்தை […]
தற்போது 10,000 ரூபாய்க்குள் 5ஜி போன்களை வெளியிடுவது கடினம் என்று சியோமியின் இந்திய தலைவர் முரளிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சியோமி (Xiaomi) நிறுவனம் ஏற்கனவே இந்தியச் சந்தையில் 5ஜி போன்களை வெளியிட்டுள்ளது. ஜியோ, ஏர்டெல் மற்றும் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வரும் மாதங்களில் 5ஜி சேவைகளை வெளியிடத் தொடங்கும் போது, வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் வரவேற்பைப் பொறுத்து, பெரும்பாலான இந்திய நுகர்வோர் வாங்கக்கூடிய 5G ஃபோன்களை சியோமி சந்தைக்கு கொண்டு வர […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தன்னை பிளாக்மெயில் செய்த காதலனுக்குக் காதலி கொடுத்த வினோத தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் சிவில் லைன்ஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் கடந்த சனிக்கிழமையன்று 32 வயது மதிக்கத்தக்க நபரின் ஆணுறுப்பை 30 வயதுடைய காதலி வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பெண்ணை கைது செய்து விசாரிக்கையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இருவருக்கும் இடையே கடந்த ஓராண்டாகத் தான் […]
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் வடபழனி மியூசிக் ஹாலில் இன்று தொடங்கியது. தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். தலைவர், பொதுச்செயலாளர், துணைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட 21 பதவிகளுக்காக இந்த தேர்தல் நடத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்தல் செப்டம்பர் 11ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, […]