ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் 100 க்கும் மேற்பட்ட விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சிஅளிக்கின்றன என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் “ ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், தமிழகம் முழுவதும் நடத்தப்படும் மாணவர் விடுதிகளில், 100 க்கும் மேற்பட்ட விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் இருந்த 1,331 ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில், தற்போது, 1,200 […]

எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கும்போது, ​​உங்கள் பணத்தை எங்கே சேமிப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்திற்கு நல்ல வருமானம் கிடைக்க வேண்டும், ஏமாந்துவிடக் கூடாது என்று எல்லோரும் விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக, அஞ்சல் அலுவலகத்தில் ஒரு சூப்பர் RD திட்டம் உள்ளது. இதில் நீங்கள் ஒரு சிறிய முதலீட்டின் மூலம் பெரிய தொகையைச் சம்பாதிக்கலாம். இது அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்படுவதால், இதில் எந்த ஆபத்தும் இல்லை. ஒரு நாளைக்கு ஒரு […]

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது.. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் திமுக முழு வீச்சில் தேர்தல் […]

விமானப் பயணிகளுக்கு இது ஒரு முக்கியமான செய்தி. எஸ்பிஐ கார்டு பயனர்களுக்கான விமான நிலைய லவுஞ்ச் அணுகலில் பெரிய மாற்றங்கள் வரவிருக்கின்றன. எஸ்பிஐ கார்டு தனது உள்நாட்டு விமான நிலைய லவுஞ்ச் அணுகல் திட்டத்தில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஜனவரி 10, 2026 முதல் நடைமுறைக்கு வரும். இது செட் ஏ மற்றும் செட் பி என இரண்டு புதிய வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கிய விமான நிலையங்களில் […]

மேற்கத்திய நாடுகளிடமிருந்து வலுவான, சட்டபூர்வமான பாதுகாப்பு உத்தரவாதங்கள் கிடைத்தால், நேட்டோ (NATO) அமைப்பில் சேர வேண்டும் என்ற நீண்டகால இலக்கை கைவிடத் தயார் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதர்கள் மற்றும் ஐரோப்பிய கூட்டாளர்களுடன் பெர்லினில் நடைபெறவுள்ள முக்கிய சந்திப்புகளுக்கு முன்பாக அவர் கூறிய இந்த கருத்து மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. பல ஆண்டுகளாக, ரஷ்யாவின் எதிர்கால தாக்குதல்களைத் தடுக்கும் மிக வலுவான பாதுகாப்பு […]

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த சீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்குத் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இவருடைய கணவர் பால் வியாபாரம் செய்து வந்தார். தினமும் அதிகாலை 5 மணிக்கு வியாபாரத்திற்குச் சென்றால், இரவு 10 மணிக்கே திரும்புவார். இந்தக் கால அவகாசத்தில், சீதாவுக்கு எதிர் வீட்டில் வசித்த மோகித் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாகத் தொடங்கிய இவர்களது பழக்கம், நாளடைவில் தகாத உறவாக மாறியது. இருவரும் […]

கனவுகளுடன் வாழ்ந்த 17 வயது சிறுமியின் வாழ்க்கை, இன்ஸ்டாகிராம் புகழ் மற்றும் ஒரு போதைக்கு அடிமையான காதலனால் நொடியில் நாசமான கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் பிரபலமாக வலம் வந்த ஆஷா பட்டேல், தனது அந்தரங்க வீடியோக்கள் இணையத்தில் வைரலானதால் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்திற்கு காரணமான 4 மருத்துவ மாணவர்களுக்கு மும்பை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. நடுத்தர […]

கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக 40 முதல் 45 வயதிற்குட்பட்டவர்கள் மத்தியிலேயே திடீர் மரணங்கள் அதிகமாக நிகழ்கின்றன என்ற அதிர்ச்சித் தகவலை சமீபத்திய ஓர் ஆய்வு தரவுகளுடன் உறுதிப்படுத்தியுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நோயறிதல் மற்றும் தடயவியல் துறைகள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வின் விரிவான முடிவுகள், இந்திய மருத்துவ ஆய்வுகள் இதழில் (ICMR) வெளியாகியுள்ளது. மே 2023 முதல் ஏப்ரல் 2024 வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், மொத்தம் […]