fbpx

முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கடந்த ஓராண்டாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் ஆனது கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் 2 கோடியே 24 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளது. தற்போது புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் …

தமிழ் சினிமாவில் 90-ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்தவர் கனகா. இவர், சமீப காலமாக லைம் லைட்டில் இல்லாமல் இருக்கிறார். அதற்கான காரணம் குறித்து சினிமா விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பகீர் தகவலை கூறியுள்ளார்.

அதாவது, கனகா தன் முதல் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசனுடன் மட்டும் நடிக்கவில்லை. கமலுடன் நடித்தால் முத்தக் காட்சிகளில் நடிக்க …

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவரது நடிப்பில் பியார் பிரேமா காதல், பார்க்கிங் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றனர். அதேபோல், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் அட்டகத்தி தினேஷ்.

தற்போது, இவர்கள் இருவரும் இணைந்து நடித்து கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் …

பெண் குழந்தைகளுக்காக சேமிக்க வேண்டும் என்றால் பெற்றோர்களின் நினைவுக்கு முதலில் வருவது “சுகன்யா சம்ரித்தி யோஜனா” திட்டம் தான். தபால் நிலையங்களில் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் இருந்தாலும், பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் இந்தத் திட்டத்தில் தான் முதலீடு செய்கின்றனர். சிறுசேமிப்பு திட்டங்களின் கீழ் ஒழுங்கற்ற முறையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளை முறைப்படுத்த நிதித்துறை சமீபத்தில் புதிய …

பெங்களூருவில் இளம்பெண் மிக கொடூரமான முறையில் கொல்லப்பட்ட வழக்கில் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் வயாலிகாவல் பகுதியில் மகாலட்சுமி (29) என்ற பெண், தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். கடந்த 2ஆம் தேதியில் இருந்து அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் மகாலட்சுமி வசித்த வீட்டிற்கு விரைந்தனர். …

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவரது படங்கள் அதிகளவில் கவனம் பெறும் படங்களாக இருந்து வருகின்றன. இதுவரை இவர் 4 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார். அதன்படி, பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது வாழை படத்தை இயக்கியுள்ளார்.

இந்த 4 படங்கள் குறித்து எதிர்மறை …

உதயநிதிக்கு துணை முதல்வர் வழங்கப்படுவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ‘அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது’ என்று தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் இன்று பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், அமைச்சரவை மாற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த முதல்வர் முக.ஸ்டாலின், ”அமைச்சரவையில் …

”எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது என்பதை ஸ்டாலின் உணரும் காலம் விரைவில் வரும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் என்று, பதவியேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் முக.ஸ்டாலின், …

முதலீடுகளை ஈர்ப்பதாக நான்கு முறை வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டும் குறைவான முதலீட்டையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈர்த்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் என்று, பதவியேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் …

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனை 2000 ரூபாயாக உயர்த்த தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட நலத்திட்டங்களையும் கூறப்படாத நலத்திட்டங்களையும் மக்களுக்காக செயல்படுத்தி …